• vilasalnews@gmail.com

தூத்துக்குடி மாநகராட்சியில் 18 அதிமுக வேட்பாளர்கள் டெபாசிட் இழப்பு!

  • Share on

தூத்துக்குடி மாநகராட்சி தேர்தலில் 60 வார்டுகளில் போட்டியிட்ட அதிமுக வேட்பாளர்களில் 18 அதிமுக வேட்பாளர்கள் டெபாசிட் தொகையை இழந்துள்ளனர்.

தூத்துக்குடி மாநகராட்சியின் 60 வார்டுகளில் அதிமுக தனித்துப் போட்டியிட்டது. 52 வார்டுகளில் பாஜக தனித்துப் போட்டியிட்டது. திமுக மற்றும் அதன் கூட்டணி கட்சிகள் 60 வார்டுகளில் போட்டியிட்டது.

இதில், அதிமுக 18 வார்டுகளில் டெபாசிட்டை இழந்துள்ளது. காங்கிரஸ் 59 வது வார்டில் மட்டும் டெபாசிட்டை இழந்துள்ளது. மொத்தம் மாநகராட்சியில் 52 வார்டுகளில் தனித்துப் போட்டியிட்ட பாஜக 43 வார்டுகளில் டெபாசிட்டை இழந்துள்ளது. ஆளும் கட்சியான திமுக ஒரு வார்டில் கூட டெபாசிட் இழக்க வில்லை.

  • Share on

தூத்துக்குடி 3வது வார்டு பகுதியில் தேர்தல் பணியாற்றியவர்களுக்கு பாராட்டு!

தூத்துக்குடியில் ஜெயலலிதா பிறந்தாளை முன்னிட்டு அவரது படத்திற்கு அதிமுக முன்னாள் அமைச்சர் சி.த செல்லப்பாண்டியன் மாலை அணிவிப்பு!

  • Share on