தூத்துக்குடி மாநகராட்சியில் காலியாக உள்ள 60 வார்டுகளுக்கான நகர்புற உள்ளாட்சித் தேர்தல் கடந்த 19 ஆம் தேதி நடைபெற்றது. தேர்தலில் பதிவான வாக்குகள் அனைத்தும் தூத்துக்குடி வஉசி அரசு பொறியியல் கல்லூரியில் வைத்து இன்று செவ்வாய்க்கிழமை எண்ணப்பட்டன.
இதில், தூத்துக்குடி மாநகராட்சி தேர்தலில் 11 வது வார்டில் போட்டியிட்ட வேட்பாளர்கள் பெற்ற வாக்கு விபரம்