• vilasalnews@gmail.com

தூத்துக்குடி மாநகராட்சி தேர்தல் : 45 வது வார்டு தேர்தல் முடிவு நிலவரம்

  • Share on

தூத்துக்குடி மாநகராட்சி தேர்தல் 45 வது வார்டு காலை 11 மணி தேர்தல் முடிவு நிலவரம்

கு.கணேசன் - தாமரை - பாஜக - 132

அ.கோபாலகிருஷ்ணன் - தீப்பெட்டி - சுயேட்சை - 102

ர.சுப்புராஜ் சௌந்தர் - பிரஷர்குக்கர் - அமமுக - 280

ம.பத்திரகாளி - மின்கல விளக்கு - மநீம - 57

ப.ப.ராமகிருஷ்ணன் - உதயசூரியன் - திமுக - 2052

மா.ஜெயக்குமார் - இரட்டை இலை - அதிமுக - 1203

த.ஜோசுவா பிரவின் குமார் - கரும்பு விவசாயி - நாதக - 158

  • Share on

தூத்துக்குடி மாநகராட்சி தேர்தல் : 45 வது வார்டு தேர்தல் முடிவு நிலவரம்

தூத்துக்குடி மாநகராட்சி தேர்தல் : 44வது வார்டு தேர்தல் முடிவு நிலவரம்

  • Share on