தூத்துக்குடியில் நடைபெற்ற நகர்புற உள்ளாட்சித் தேர்தலில், முன்னாள் அமைச்சர் சி த செல்லப்பாண்டியன் தனது வாக்கினை டூவிபுரம் 2 வது தெரு வாக்குச்சாவடி மையத்தில் பதிவு செய்தார்.
தூத்துக்குடி மாநகராட்சிக்கான நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் வாக்குப்பதிவு இன்று காலை 7 மணிமுதல் தொடங்கி நடந்து வருகிறது. வாக்குப்பதிவு தொடங்கியதில் இருந்தே மக்கள் அனைத்து வாக்குப்பதிவு மையங்களிலும் நீண்ட வரிசையில் நின்று வாக்களித்து வருகின்றனர்.
இனைத்தொடர்ந்து, தூத்துக்குடி டூவிபுரம் 2 வது தெரு டிடிடிஏ ( T D T A ) பள்ளி வாக்குச்சாவடி மையத்தில், முன்னாள் அமைச்சரும், அதிமுக அமைப்புச் செயலாளருமான ருமான சி த செல்லப்பாண்டியன் தனது வாக்கினை செலுத்தினார்.