• vilasalnews@gmail.com

தூத்துக்குடி மாவட்ட நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் - ஆட்சியர், எஸ்பி வாக்கு பதிவு!

  • Share on

நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் வாக்குபதிவு நாளான இன்று (19.02.2022) பொதுமக்கள் தங்களுக்கு ஒதுக்கபட்ட வாக்குச்சாவடி மையங்களில் வாக்களித்து வருகின்றனர்.

தூத்துக்குடி மாவட்ட ஆட்சித்தலைவர் செந்தில்ராஜ்

நகர்புற உள்ளாட்சி தேர்தலுக்கான தனது வாக்கினை மாநகராட்சிக்குட்பட்ட கால்டுவெல் மேல்நிலைப்பள்ளியில் தூத்துக்குடி மாவட்ட ஆட்சித்தலைவர் செந்தில்ராஜ்  இன்று (19.02.2022) பதிவு செய்தார்.

மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஜெயக்குமார்

தூத்துக்குடி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஜெயக்குமார்  இன்று தூத்துக்குடி கால்டுவெல் பள்ளியில் உள்ள வாக்குச்சாவடிக்கு சென்று தனது ஓட்டை பதிவு செய்து பொதுமக்களில் ஒருவராக வாக்களித்து ஜனநாயக கடைமையாற்றினார்.

  • Share on

தூத்துக்குடி வாக்குச்சாவடி மையங்களில் பாதுகாப்பு பணிகள் - எஸ்பி நேரில் ஆய்வு

நரிக்குறவர் சமூகத்தினர் முதல் முறையாக வாக்களிப்பு

  • Share on