• vilasalnews@gmail.com

வாக்குப்பதிவு நடைபெறும் பகுதிகளில் நாளை மறுநாள் சனிக்கிழமை பொதுவிடுமுறை - மாவட்ட ஆட்சியர் செந்தில்ராஜ் அறிவிப்பு

  • Share on

தூத்துக்குடி மாவட்டத்தில் வாக்குப்பதிவு நடைபெறும் பகுதிகளில் நாளை மறுநாள் சனிக்கிழமை பொதுவிடுமுறை விடப்பட்டுள்ளதாக, மாவட்ட ஆட்சியர் செந்தில்ராஜ் தெரிவித்துள்ளார்.

தூத்துக்குடி மாவட்டத்தில் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் வாக்குப்பதிவு நாளை மறுநாள் சனிக்கிழமை நடக்கிறது. எனவே நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகள் அடங்கிய பகுதிகளில் உள்ள அரசு அலுவலகங்கள், தொழில் நிறுவனங்கள், தொழிற்சாலைகள், அரசு உள்ளாட்சி அமைப்புகள் மற்றும் அனைத்து கல்வி நிறுவனங்களில் பணிபுரியும் அரசு மற்றும் தனியார் நிறுவன பணியாளர்களுக்கும் முழு ஊதியத்துடன் கூடிய பொது விடுமுறை அளிக்கப்பட்டு உள்ளது. என மாவட்ட ஆட்சியர் செந்தில் ராஜ் தெரிவித்து உள்ளார்.

  • Share on

தூத்துக்குடியில் திமுக தலைமையிலான கூட்டணி கட்சி வேட்பாளர்கள் இறுகட்ட பிரச்சாரம் - கனிமொழி எம்பி, அமைச்சர் கீதா ஜீவன் நிறைவு செய்தனர்!

திருச்செந்தூர் சுவாமி தரிசனத்திற்கு காத்திருந்த பக்தர் மயங்கி விழுந்து காயம் - இணை ஆணையர் அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டம்!

  • Share on