• vilasalnews@gmail.com

தூத்துக்குடி அதிமுக வேட்பாளர் லில்லிமலரை ஆதரித்து முன்னாள் அமைச்சர் சி.த.செல்லப்பாண்டியன் பிரச்சாரம்!

  • Share on

தூத்துக்குடி அதிமுக வேட்பாளர் லில்லிமலரை ஆதரித்து முன்னாள் அமைச்சர் சி.த.செல்லப்பாண்டியன் பிரச்சாரம் மேற்கொண்டார்.!

நடைபெறவுள்ள உள்ளாட்சி தேர்தலில் 8வது வார்டில் போட்டியிடும் அதிமுக வேட்பாளர் லில்லி மலரை ஆதரித்து திரேஸ்புரம் பகுதியில் வீடுவீடாக சென்று பிரச்சாரம் மேற்கொண்டார்.

அதிமுக ஆட்சியின் சாதனைகளை கூறி முன்னாள் அமைச்சரும், அதிமுக மாநில அமைப்பு செயலாளருமான சி.த.செல்லப்பாண்டியன் வாக்கு சேகரித்தார்.

பிரச்சாரத்தின் போது, பகுதி செயலாளர்கள் சேவியர் முருகன், மாவட்ட பிரதிநிதி சேவியர்ராஜ், முன்னான் கவுன்சிலர் சகாயராஜ், மீனவர் சங்க பிரதிநிதிகள் ரூஸ்வெல்ட், கிளமென்ட்ஸ், ஜெனோபர், ஹெர்மன், செல்வம், செழியன், சண்முகவேல், பிரான்சிஸ், கென்னடி, ஜேடி அம்மா, பெபியோனம்மா, உள்பட பலர் கலந்து கொண்டனர்.

  • Share on

தூத்துக்குடி 32வது வார்டு திமுக வேட்பாளர் கந்தசாமி வீதி வீதியாக சென்று பிரச்சாரம்!

தூத்துக்குடி உள்ளாட்சி தேர்தலை 5 ஆண்டுகாலமாக நடத்தாத அதிமுகவிற்கு பாடம் புகட்ட வேண்டும்-அமைச்சர் கீதாஜீவன் பேச்சு!

  • Share on