தூத்துக்குடி உள்ளாட்சி தேர்தலில் தனுஷ் ரசிகர் மன்றத்தினர் திமுகவுக்கு ஆதரவு தெரிவித்தனர்.
நடைபெறவுள்ள நகர்ப்புறஉள்ளாட்சி மன்ற தேர்தலில் திமுக கூட்டணி வேட்பாளர்கள் தீவிர பிரச்சாரம் மேற்கொண்டு வருகின்றனர். இந்நிலையில், திமுக பொதுக்குழு உறுப்பினரும், 20வது வார்டு திமுக வேட்பாளருமான ஜெகன் பெரியசாமியை சந்தித்து தூத்துக்குடி மாவட்ட தனுஷ் ரசிகர் மன்ற மாவட்ட தலைவர் மணிகண்டன், பொருளாளர் சூர்யகாந்த், மாநகர தலைவர் கருப்பசாமி, மாநகர இளைஞர் அணி தலைவர் மாரிமுத்து, உள்ளிட்ட நிர்வாகிகள் நேரில் சந்தித்து மாலை அணிவித்து திமுகவிற்கு ஆதரவு தெரிவித்தனர்.
உடன், வட்டசெயலாளரும் முன்னாள் கவுன்சிலருமான ரவீந்திரன், முன்னாள் கவுன்சிலர்கள் முத்துச்செல்வம், கிங்ஸ்டன், வட்டச்செயலாளர் நாராயணன், மாநகர வர்த்தக அணி துணைசெயலாளர் பாலமுருகன், மாவட்ட தொண்டரணி துணைச்செயலாளர் ராமர், மாவட்ட விவசாய அணி துணைச்செயலாளர் தங்கராஜ், போல்பேட்டை பகுதி பிரதிநிதிகள் பிரபாகரன், லி;ங்கராஜா, வட்டப்பிரதிநிதி மந்திரம், சமூக ஆர்வலர் ஐசக், நிர்வாகிகள் அற்புதராஜ், அருணகிரி, ராஜா, கடற்கரை, கனகசுந்தர், குமார், கீதா செல்வமாரியப்பன், ராம்குமார், சண்முகசுந்தரம், முத்துக்குமார், ஜேஸ்பர் ஞானமார்ட்டின், பாஸ்கர், கணேசன், ராஜா, பெரியசாமி, கதிரேசன், இசக்கி, தங்கம்மாள், ஜெயலானி, ஞான்ராஜ், சுடலைமணி, சுரேந்தர்குமார், சக்திவேல், விஜயன், லட்சுமணன், ஜெயபாண்டி, பிரதீப், சிவசுந்தர், முத்துராஜ், ஞானமுத்து, சிவலிங்கம், இசக்கிமுத்து, குமாஸ்தா பாலசுப்பிரமணி, விநாயகமூர்த்தி, சரவணன், மின்வாரிய தொழிற்சங்க செயலாளர் பேச்சிமுத்து, அவைத்தலைவர் செந்தூர்பாண்டி, குமார், ஸ்டாலின், சேகர் உள்பட பலர் கலந்து கொண்டனர்.