தூத்துக்குடி 13வது வார்டு அதிமுக வேட்பாளர் அன்னபாக்கியம் வாக்கு சேகரித்தார்
தூத்துக்குடி மாநகராட்சி 13வது வார்டு வேட்பாளர் அன்னபாக்கியம் அய்யப்பன்நகர், குறிஞ்சிநகர், யோகிஸ்வரர் காலணி, தனசேகரன்நகர், உள்ளிட்ட பகுதியில் உள்ள பொதுமக்களிடம் நடந்தே சென்று வாக்கு சேகரித்தார். அவரை ஆரத்தி எடுத்து சால்வை அணிவித்து உற்சாகமாக அப்பகுதி பொது மக்கள் வரவேற்றனர்.
பிரச்சாரத்தின் போது வட்டச்செயலாளர் முருகன் உட்பட பல்வேறு அணியை சேர்ந்த நிர்வாகிகள் உடன் சென்றனர்.