• vilasalnews@gmail.com

நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல்: தூத்துக்குடி 18வது வார்டு அதிமுக வேட்பாளராக களம் காணும் முருகன்

  • Share on

தூத்துக்குடி மாநகராட்சி கவுன்சிலர் பதவிக்கான  18வது வார்டில் அதிமுக சார்பில் போட்டியிட முருகன் இன்று வேட்பு மனு தாக்கல் செய்தார்.

தூத்துக்குடி மாநகராட்சியில் உள்ள 60 வார்டுகளுக்கான நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் வருகிற பிப்ரவரி 19ஆம் தேதி நடக்கிறது. இதற்கான வேட்பு மனு தாக்கல் கடந்த 28ம்தேதி தொடங்கி பிப்ரவரி 4  இன்றுடன் முடிகிறது.

இந்நிலையில், ராஜகோபால் நகர், ஹவுசிங்போர்டு, நிகிலேசன்நகர் ஆகிய பகுதிகளை கொண்ட 18வது வார்டில் அதிமுக சார்பில் போட்டியிட தூத்துக்குடி மாநகராட்சி அலுவலகத்தில் உதவி தேர்தல் அலுவலரிடம் இன்று தனது வேட்பு மனு தாக்கல் செய்தார்.

  • Share on

நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல்: தூத்துக்குடி 48வது வார்டில் போட்டியிட சுயேட்ச்சை வேட்பாளர் வெங்கடேஷ் இன்று வேட்பு மனு தாக்கல் செய்தார்.

தூத்துக்குடி 60வது வார்டு பகுதியை முன்மாதிரி வார்டாக மாற்ற போட்டியிடும் தி.மு.க வேட்பாளர் வக்கீல் பாலகுருசாமி

  • Share on