• vilasalnews@gmail.com

வேட்பு மனு தாக்கல் செய்ய இன்று இறுதி நாள் : வரிசையில் நின்று வேட்பு மனு தாக்கல் செய்த வேட்பாளர்கள்

  • Share on

தூத்துக்குடி மாநகராட்சியில் 60 வார்டுகளுக்குகான தேர்தல் ஒரே கட்டமாக வருகிற பிப்ரவரி 19 ம் தேதி நடக்கிறது. இதற்கான வேட்பு மனு தாக்கல் கடந்த 28ம்தேதி தொடங்கியது.

இந்த நிலையில் வேட்பு மனு தாக்கல் செய்ய இன்றே இறுதி நாள் என்பதால் வேட்பு மனு தாக்கல் செய்ய தூத்துக்குடி மாநகராட்சி அலுவலகத்தில் பலர் குவிந்தனர். 

இதனையடுத்து அவர்கள் வரிசையில் நின்று வேட்பு மனு தாக்கல் செய்தனர். மேலும், வேட்பு மனு தாக்கல் செய்ய வந்தவர்கள் நீண்ட நேரம் நின்று கொண்டே இருந்து சிரமப்படுவதை தவிர்க்க அவர்களுக்கு இருக்கைகள் வழங்கப்பட்டு அதில் அவர்கள் அமர வைக்கப்பட்டு பின் வேட்பு மனு தாக்கல் செய்வதற்கான ஏற்பாடு வசதிகள் செய்து கொடுக்கப்பட்டன.

  • Share on

உள்ளாட்சி தேர்தலில் அதிமுக டெபாசிட் இழக்க வேண்டும். செயல்வீரர்கள் கூட்டத்தில் அமைச்சர் கீதாஜீவன் பேச்சு

நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல்: தூத்துக்குடி 48வது வார்டில் போட்டியிட சுயேட்ச்சை வேட்பாளர் வெங்கடேஷ் இன்று வேட்பு மனு தாக்கல் செய்தார்.

  • Share on