• vilasalnews@gmail.com

தூத்துக்குடி மாநகராட்சி தேர்தல் : 44 & 48 வார்டில் போட்டியிடும் காங்கிரஸ் வேட்பாளர்கள் வேட்பு மனு தாக்கல்

  • Share on

தூத்துக்குடி மாநகராட்சி தேர்தலில்  44 மற்றும் 48 ஆகிய வார்டில் போட்டியிட காங்கிரஸ் சார்பில் வேட்பாளர்கள் சிந்தியா வயலட் லில்லி, தனலட்சுமி ஆகியோர் இன்று வேட்பு மனு தாக்கல் செய்தனர்.

தூத்துக்குடி மாநகராட்சியில் உள்ள 60 வார்டுகளுக்கான நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் வருகிற பிப்ரவரி 19ஆம் தேதி நடக்கிறது. இதற்கான வேட்பு மனு தாக்கல் கடந்த 28ம்தேதி தொடங்கியது.

இந்த நிலையில் இன்று 44 வது வார்டில் சிந்தியா வயலட் லில்லியும், 48 வது வார்டில் தனலட்சுமியும் ஆகியோரும் , காங்கிரஸ் சார்பில் போட்டியிட தூத்துக்குடி மாநகராட்சி அலுவலகத்தில் உதவி தேர்தல் அலுவலரிடம் இன்று வேட்பு மனு தாக்கல் செய்தார்.

  • Share on

தூத்துக்குடி மாநகராட்சி தேர்தல் : 39 வது வார்டில் அதிமுக வேட்பாளர் திருச்சிற்றம்பலம் வேட்புமனு தாக்கல்!

தூத்துக்குடி மாநகராட்சி தேர்தல் : 20 வது வார்டில் திமுக வேட்பாளர் ஜெகன் பெரியசாமி இன்று வேட்பு மனு தாக்கல் செய்தார்!

  • Share on