• vilasalnews@gmail.com

தூத்துக்குடி மாநகராட்சி தேர்தலில் : பாஜக சார்பில் 17 வது வார்டில் போட்டியிட மாரிச்சாமி வேட்பு மனு தாக்கல்

  • Share on

தூத்துக்குடி மாநகராட்சி கவுன்சிலர் பதவிக்கான 17 வது வார்டில் போட்டியிட பாஜக சார்பில் மாரிச்சாமி என்பவர் வேட்பு மனு தாக்கல் செய்தார்.

தூத்துக்குடி மாநகராட்சியில் உள்ள 60 வார்டுகளுக்கான நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் வருகிற பிப்ரவரி 19ஆம் தேதி நடக்கிறது. இதற்கான வேட்பு மனு தாக்கல் கடந்த 28ம்தேதி தொடங்கியது.

இந்த நிலையில் இன்று  ராஜீவ் நகர், அன்னை தெரசா நகர், பால்பாண்டி நகர், புஷ்பா நகர், காந்தி நகர், ஹரிராம் நகர் உள்ளிட்ட பகுதிகளை கொண்ட 17 வது  பொது வார்டில், பாரதிய ஜனதா கட்சி சார்பில் போட்டியிட மாரிச்சாமி என்பவர் தூத்துக்குடி மாநகராட்சி அலுவலகத்தில் உதவி தேர்தல் அலுவலரிடம் இன்று தனது வேட்பு மனு தாக்கல் செய்தார்.

  • Share on

தூத்துக்குடி திமுக கூட்டணி வேடப்பாளர்கள் சமுகநலத்துறை அமைச்சர் கீதாஜீவனை நேரில் சந்தித்து வாழ்த்து பெற்றனர்.

தூத்துக்குடி மாநகராட்சி தேர்தல் : 1வது வார்டில் பாஜக சார்பில் ஜெயலெட்சுமி வேட்பு மனு தாக்கல்!

  • Share on