• vilasalnews@gmail.com

தூத்துக்குடி வழக்கறிஞர் சங்க தேர்தல்: பத்திரிகையாளர்கள் உள்பட ஏராளமானோர் வாழ்த்து தெரிவித்தனர்.

  • Share on

தூத்துக்குடியில் வழக்கறிஞர்கள் சங்கத் தலைவராக செங்குட்டுவன் வெற்றி பெற்றுள்ளத்தை அடுத்து பத்திரிகையாளர்கள்  உள்பட அனைத்து கட்சியினர் வாழ்த்து தெரிவித்தனர்.

ஐந்து ஆண்டுகளுக்கு பிறகு உயர்நீதிமன்றம் வழிகாட்டுதலின்படி, தூத்துக்குடி வழக்கறிஞர் சங்கத் தேர்தல் தேவர்புரம் ரோட்டில் உள்ள பாரதிய வித்யா பவனில் நேற்று நடைபெற்றது.

இதில், வழக்கறிஞர் கிருஷ்ணவேணி தலைமையிலான குழுவினர் தேர்தல் அலுவலர்களாக வழக்கறிஞர் பிள்ளைவிநாயகம், சந்தனகுமார் ஆகியோர் செயல்பட்டு தேர்தலை நடத்தினர்.

இத்தேர்தலில் தலைவர் பதவிக்கு வழக்கறிஞர் ஜோசப் செங்குட்டுவன், துணைத் தலைவர் பதவிக்கு வழக்கறிஞர் செல்வின், செயலாளர் பதவிக்கு மார்க்ஸ், நிர்வாக குழு உறுப்பனர் பதவிக்கு மணிகண்ட ராஜா, முனீஸ்குமார், சண்முக சுந்தர்ராஜ், சோமசுந்தர், ஸ்ரீடீபன் ஜார்ஜ், சுவாமிநாதன், வெங்கடேஷ் ஆகியோர் வெற்றி பெற்றனர்.

மேலும் இணைச் செயலாளர் பதவிக்கு வழக்கறிஞர் ரமேஷ்குமார், பொருளாளர் பதவிக்கு ராஜா, பெண்களுக்கான நிர்வாக குழுவில் ஜஸ்டினா, விஜயகீதா ஆகியோர் போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.

இதில் சுவாமிநாதன் தூத்துக்குடி பிரஸ்கிளப் சட்டஆலோசகராகவும் பிடிஐ செய்தியாளராகவும் பணியாற்றுகிறார்.

இதனையடுத்து வெற்றி பெற்றவர்களுக்கு பிரஸ்கிளப் தலைவர் சண்முகசுந்தரம், கௌரவ ஆலோசகர் ஆத்திமுத்து, செயற்குழு உறுப்பினர்கள் அண்ணாதுரை, கண்ணன், கோபால்சாமி, உறுப்பினர்கள்: மகாராஜன், ராமசந்திரன், மாரிராஜா, மாரிமுத்து, பேச்சிமுத்து, வள்ளிராஜ், சிவகுமார், மணிகண்டன், பேராலய நலன் விரும்பும் ஐக்கிய அணியில் தலைவரும் விக்டோரியா சிபிஎஸ்இஒ பள்ளியின் தாளாளர் இன்ஸ்டீன், அதிமுக மாவட்ட வழக்கறிஞர் அணி துணை செயலாளர்கள் முனியசாமி, சரவணபெருமாள், இளைஞர் அணி செயலாளர் வீரபாகு, சிறுபான்மைபிரிவு செயலாளர் பிரபாகர், மாணவரணி செயலாளர் விக்ணேஷ், மதிமுக மாவட்ட செயலாளர் புதுக்கோட்டை செல்வம், திமுக பொதுக்குழு உறுப்பினர் ஜெகன்பெரியசாமி, நாம் இந்தியர் கட்சி நிறுவன தலைவர் ராஜா, புதிய தமிழகம் கட்சி மாவட்ட செயலாளர் கனகராஜ், மதசார்பற்ற ஜனதாதள மாநில துணைத்தலைவர் சொக்கலிங்கம், பாரதிய ஜனதா கட்சி  சிறுபான்மைபிரிவு செயலாளர் வாரியர், வழக்கறிஞர் அணி செயலாளர் சுரேஷ்குமார், தேசிய குழு உறுப்பினர் சந்தனகுமார், மத்திய அரசு வழக்கறிஞர் சண்முகசுந்தரம், தமிழ்நாடு புதுச்சேரி பார்கவுன்சில் உறுப்பினர் பிரபு, மதிமுக மாவட்ட துணைச்செயலாளர் வீரபாண்டி செல்லச்சாமி, மாநில மீனவரணி செயலாளர் நக்கீரன், நிர்வாகிகள் செந்தாமரைக்கண்ணன், பொன்ராஜ், மாவட்ட அரசு வழக்கறிஞர் மோகன்தாஸ் சாமுவேல், அரசு வழக்கறிஞர்கள் மாலாதேவி, எல்லம்மாள், சமத்துவ மக்கள் கட்சி மாநில நிர்வாகி அந்தோணிபிச்சை, காங்கிரஸ் மாநில நிர்வாகி மகேந்திரன், அமமுக நிர்வாகி நம்பிராஜன், ரஜினிமன்ற நிர்வாகி முருகானந்தம், முன்னாள் அரசு வழக்கறிஞர்கள் ஆண்ட்ரூமணி, பிள்ளைவிநாயகம், சந்திரசேகர், கோமதி மணிகண்டன், சுகந்தன் ஆதித்தன், சுபாஷினி, மூத்த வழக்கறிஞர்கள் சுப்பிரமணிய ஆதித்தன், அதிசயகுமார், இளையவளவன், காhத்திகேயன், ஆண்ட்ரூமணி, அதிசயமணி, சொர்ணலதா, நீலவேணி, சேவியர், பாலஆசீர், பாலசேகர், அந்தோணிபர்னான்டோ, ஜவஹர், வக்கீல்கள் சண்முகசுந்தர்ராஜ், ஆரோக்கியமேரி, சுசிந்தர், சின்னத்துரை, ரமேஷ்பாண்டியன், கவாஸ்கர்,  ரவி, அதிமுக சகாயராஜ், சந்திரன், பூர்ணராஜ், உள்பட பலர் வாழ்த்து தெரிவித்தனர்.

தேர்தலில் வெற்றி பெற்ற தலைவர் செங்குட்டுவன் கூறுகையில், வழக்கறிஞர்கள் கோரிக்கை குறித்து தமிழக முதலமைச்சர் ஸ்டாலின் சட்டத்துறை அமைச்சர் ரகுபதி, அமைச்சர்கள் கீதாஜீவன், அனிதாராதாகிருஷ்ணன், ஆகியோரை சந்தித்து மனு அளிக்க இருப்பதாக கூறினார்.

  • Share on

மக்கள் நீதி மய்யம் கட்சி தலைவர் கமலஹாசனுக்கு பெருமை சேர்க்கும் தூத்துக்குடியை சேர்ந்த நிர்வாகி சிசில் குமார்

தூத்துக்குடி மாநகராட்சியில் வேட்புமனு விநியோகம் தொடங்கியது!

  • Share on