• vilasalnews@gmail.com

இந்து ஆட்டோ தொழிலாளர்கள் முன்னணி சங்க ஆலோசனை கூட்டம்!

  • Share on

தூத்துக்குடியில் மாவட்ட இந்து ஆட்டோ தொழிலாளர்கள் முன்னணி சங்க ஆலோசனை கூட்டம் கைவலியசாமி கோவிலில் நடைபெற்றது.

இந்த ஆலோசனை கூட்டத்தில்,  உறுப்பினர்கள் சேர்க்கையை அதிகரித்தல்,  சங்கம் சார்பாக ஆட்டோ ஸ்டாண்ட் அமைப்பதல்  உள்ளிட்ட விவகாரம் தொடர்பாக ஆலோசித்து முடிவு எடுக்கப்பட்டது. அதனையடுத்து புதிய உறுப்பினர்களுக்கு அடையாள அட்டை வழங்கப்பட்டது.

இந்த ஆலோசனை கூட்டத்திற்கு  ஆலோசனை கூட்டத்திற்கு  மாவட்ட தலைவர் கணேஷ் தலைமை தாங்கினார்.  மாவட்ட செயலாளர் முன்னிலை மாரியப்பன் வகித்தார்.

பொருளாளர் செல்வகணேஷ்,   சிறப்பு அழைப்பாளராக நெல்லை கோட்ட செயலாளர் சத்திவேலன் ஜி, தூத்துக்குடி இந்து முண்ணனி  மாநகர் மாவட்ட தலைவர் இசக்கி முத்துகுமார் ,நாரயணன்ராஜ் ,LRS குமார்,ஆட்டோ பொறுப்பாளர்கள் சுப்புராயலு, மணிவண்ணன், படுக்கப்பத்து பாலகிருஷ்ணன், தங்கமாரியப்பன், சுரேஷ்  மரியமிக்கேல்ராஜ், சைமன்பீட்டர்  இசக்கிராஜா,  மாவட்ட,மாநகர,ஒன்றிய பொறுப்பாளர்கள் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

  • Share on

73 வது குடியரசு தின விழா: மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினர் வ.உ.சிதம்பரனார் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை

தூத்துக்குடியில் 73வது குடியரசு தினவிழா : நீதிமன்ற வளாகத்தில் மரக்கன்றுகள் நடப்பட்டது!

  • Share on