தூத்துக்குடி மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கியில் குடியரசு தினத்தை முன்னிட்டு கொடி ஏற்றப்பட்டது.
73வது குடியரசு தின விழாவை முன்னிட்டு பொது மேலாளர் வெ.சுந்தரேஸ்வரன் முன்னிலையில் வங்கியின் தலைவர் இரா. சுதாகர் தேசியக் கொடியை ஏற்றினார் பின்னர், இனிப்புகள் வழங்கப்பட்டது.
இந்நிகழ்வில், வங்கியின் நிர்வாக குழு உறுப்பினர் நடராஜன், உதவி பொது மேலாளர் என்.காந்திமதிநாதன், மேலாளர்கள் ரவீந்திரன் நேசம்மாள் செல்வராணி மற்றும் பணியாளர்கள் கலந்து கொண்டனர்.