• vilasalnews@gmail.com

விளாத்திகுளம் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் 73 வது குடியரசு தின விழா : யூனியன் சேர்மன் முனியசக்தி ராமச்சந்திரன் தேசிய கொடியை ஏற்றினார்

  • Share on

இன்று ( ஜனவரி 26 ) நாடு முழுவதும் 73-வது குடியரசு தினவிழா  கோலாகலமாக கொண்டாடப்படுகிறது.

அதனைத் தொடர்ந்து தூத்துக்குடி மாவட்டம், விளாத்திகுளம் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் நடைபெற்ற நாட்டின் 73 ஆவது குடியரசு தின விழாவில் யூனியன் சேர்மன் முனியசக்தி ராமச்சந்திரன தேசிய கொடியை ஏற்றி வைத்து மரியாதை செய்தார்.

இந்நிகழ்ச்சியில்,  வட்டார வளர்ச்சி அலுவலர் முத்துக்குமார் மற்றும் ஊராட்சி அலுவலக பணியாளர்கள், ஒன்றியக்குழு உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்.

  • Share on

மாப்பிள்ளையூரணி பஞ்சாயத்து தலைவர் சரவணக்குமார் தேசிய கொடியேற்றி மரியாதை செலுத்தினார்.

தூத்துக்குடியில் முருகப்பெருமான் குருபூஜையை முன்னிட்டு அன்னதானம்

  • Share on