• vilasalnews@gmail.com

தூத்துக்குடி மாநகராட்சி அலுவலகத்தில் 73 வது குடியரசு தின விழா : ஆணையர் சாருஸ்ரீ கொடி ஏற்றினார்!

  • Share on

நாட்டின் 73 வது குடியரசு தின விழா நாடு முழுவதும் இன்று ( ஜனவரி 26 )  கோலாகலமாக கொண்டாடப்படுகிறது.

இதனையொட்டி தூத்துக்குடி மாநகராட்சி சார்பில் , தூத்துக்குடி மாநகராட்சி அலுவலகத்தில் ஆணையர் சாருஸ்ரீ தேசிய கொடி ஏற்றினார். பின்னர், மாநகராட்சி ஊழியர்கள் உள்ளிட்டோருக்கு நலத்திட்ட உதவிகளை ஆணையர் சாருஸ்ரீ வழங்கினார்.

  • Share on

தூத்துக்குடி மாவட்ட ஆட்சியருக்கு சிறந்த தேர்தல் நடைமுறைகளுக்கான தேசிய விருது - மத்திய அமைச்சர் வழங்கினார்!

மாப்பிள்ளையூரணி பஞ்சாயத்து தலைவர் சரவணக்குமார் தேசிய கொடியேற்றி மரியாதை செலுத்தினார்.

  • Share on