• vilasalnews@gmail.com

தூத்துக்குடி மாநகராட்சியில் வார்டு இட ஒதுக்கீடு விவரம்

  • Share on

தூத்துக்குடி மாநகராட்சியில் உள்ள 60 வார்டுகளுக்கும் இடஒதுக்கீடு விவரம் அறிவிக்கப்பட்டுள்ளது.

தமிழகத்தில் நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல் விரைவில் நடைபெற உள்ள நிலையில், தூத்துக்குடி மாநகராட்சி மேயர் பதவி பொதுப் பிரிவுக்கு ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இந்நிலையில், தூத்துக்குடி மாநகராட்சியில் மொத்தம் உள்ள 60 வார்டுகளில், எந்தெந்த பிரிவினர் எந்தெந்த வார்டுகளில்  போட்டியிடலாம் என தற்போது அறிவிக்கப்பட்டுள்ளது. 

அதன்படி, பொதுவாக அனைத்துத் தரப்பினரும் 27 வார்டுகளிலும், பெண்களுக்கு (பொது) 26 வார்டுகளும், பட்டியலினத்தைச் சேர்ந்தவர்களுக்கு 3 வார்டுகளும், பட்டியலினத்தைச் சேர்ந்த பெண்களுக்கு 4வார்டுகளும் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

இதன் முழு விபரம் வருமாறு: 

1 பெண்(SC), 2 பெண், 3 பொது, , 4 பெண்(SC), 5 பொது, 6 பொது, 7 பொது, 8 பெண், 9 பெண், 10 பெண், 11 பெண், 12 பொது, 13 பெண், 14 பொது, 15 பொது, 16 பொது, 17 பொது, 18 பொது, 19 பெண், 20 பொது, 21 பெண், 22 பெண், 23 பெண், 24 பெண், 25 பெண், 26 பெண், 27 பெண், 28 பெண், 29 பெண், 30 பெண், 31 பொது, 32 பொது, 33 பொது, 34 பொது, 35 பொது, 36 பெண்(SC), 37 பெண், 38 பெண், 39 பொது, 40 பெண், 41 பெண், 42 பெண், 43 பெண், 44 பெண், 45 பொது, 46 பெண், 47 பொது, 48 பொது (SC), 49 பெண்(SC), 50 பொது, 51 பொது, 52 பொது, 53 பொது (SC), 54 பொது, 55 பொது, 56 பொது, 57 பெண், 58 பொது (SC), 59 பொது, 60 பொது. 

  • Share on

தூத்துக்குடி மாவட்டத்தில் கட்டுப்பாடுகளை மீறி முக கவசம் அணியாத 637 பேருக்கு ரூ.1,27,400 அபராதம்!

தூத்துக்குடி ஆட்சியர் அலுவலகத்தின் முன்பு பொதுமக்களுக்கு அல்வா கொடுக்கும் போராட்டம் - இந்து தேசிய கட்சியினர் கைது!

  • Share on