• vilasalnews@gmail.com

எம்.ஜி.ஆர், ஜெயலலிதா கோவிலில் முன்னாள் அமைச்சர் சி.த. செல்லபாண்டியன் மரியாதை!

  • Share on

முன்னாள் முதலமைச்சர்கள் எம்.ஜி.ஆர் ஜெயலலிதா கோவிலில் முன்னாள் அமைச்சர் சி.த.செல்லப்பாண்டியன் மரியாதை செலுத்தினார்.

தமிழகத்தில் முதலமைச்சராக பணியாற்றி மறைந்த எம்.ஜி.ராமசந்திரன் ஜெயலலிதா ஆகியோருக்கு மதுரை அனுப்பாண்டி பகுதியை சேர்ந்த நாகராஜன் என்பவர் அப்பகுதியில் எம்.ஜி.ஆர் ஜெயலலிதா ஆகியோருக்கு கோவில்கள் கட்டி வழிபட்டு வருகிறார்.

இக்கோவிலில் மற்ற கோவில்களில் நடைபெறுவது போல் தினமும் சிறப்பு அபிஷேகங்கள், பூஜைகள் நடைபெற்று வருகின்றன.

எப்போதும் எம்.ஜி.ஆர் நடித்த படங்களில் தத்துவ பாடல்கள் ஒலித்துக்கொண்டே இருக்கிறது இந்த கோவிலுக்கு முன்னாள் அமைச்சரும், அதிமுக அமைப்பு செயலாளருமான தூத்துக்குடி சி.த.செல்லப்பாண்டியன் எம்.ஜி.ஆர் ஜெயலலிதா கோவிலில் வணங்கி மரியாதை செய்தார்.

  • Share on

தூத்துக்குடி பிரஸ் கிளப் சார்பில் சமத்துவ பொங்கல் விழா!

தூத்துக்குடியில் பொங்கல் பரிசு பகுதி மக்களுக்கு அமைச்சர் கீதாஜீவன் வழங்கினார்

  • Share on