• vilasalnews@gmail.com

பணியின் போது இறந்தவர்களின் வாரிசுதாரர்களுக்கு பணி நியமன ஆணை அமைச்சர் கீதாஜீவன் வழங்கினார்.

  • Share on

மின் வாரியத்தில் பணிபுரிந்து இறந்த வாரிசுதாரர்கள் குடும்பத்திற்க்கு பணி நியமன ஆணை வழங்கப்பட்டது.

மின் வாரியத்தில் பணிபுரிந்து பணியின் போது இறந்தவர்களின் வாரிசுகளுக்கு கருணை அடிப்படையிலான பணிநியமன ஆணை வழங்கப்பட்டது.

தூத்துக்குடி அனல் மின் நிலையத்தில் வைத்து நடைபெற்ற நிகழ்ச்சியில்,  மின் வாரியத்தில் பணியாற்றி மறைந்த வாரிசுதாரர்களுக்கு பணி நியமன ஆணை வழங்கப்பட்டது. இந்த ஆணையை சமுகநலத்துறை அமைச்சர் கீதாஜீவன் வழங்கினார். 

பின்னர், பணியாற்றும் ஊழியர்களுக்கு பொங்கல் பரிசும் வழங்கப்பட்டது.

இதில், கூட்டுறவு சிக்கன நாணய சங்க தலைவர் ஸ்ரீவை துரை, இளைஞரணி ஜார்ஜ் புஸ், ஆதிதிராவிட அணி பால்ராஜ் மற்றும் செயற் பொறியாளர் அதிகாரிகள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

  • Share on

பழனி முருகன் கோவிலுக்கு 32 வருடங்களாக பாதயாத்திரை செல்லும் தீவிர முருக பக்தர்

தூத்துக்குடி பிரஸ் கிளப் சார்பில் சமத்துவ பொங்கல் விழா!

  • Share on