• vilasalnews@gmail.com

காங்கிரஸ் கட்சியில் இணைந்த இளைஞர்கள்

  • Share on

தூத்துக்குடி மாநகர காங்கிரஸ் கட்சியில் 25க்கும் மேற்பட்ட இளைஞர்கள் தங்களை இணைத்து கொண்டனர்.

தூத்துக்குடியில் கடந்த சில தினங்களுக்கு முன்பு மாற்று கட்சியில் இருந்து பலர் காங்கிரஸ் கட்சியில் இணைந்து வருகின்றனர்.

இன்று 02/01/22 காலை 11 மணி அளவில்  புதுகிராமத்தில் உள்ள மாவட்ட காங்கிரஸ் அலுவலகத்தில் பிரையண்ட் நகர் பகுதியை சேர்ந்த நிர்மல் கிறிஸ்டோபர் தலைமையில் 25க்கும் மேற்பட்ட இளைஞர்கள் தூத்துக்குடி மாநகர தலைவர் சி. எஸ் முரளிதரன் முன்னிலையில் காங்கிரஸ் கட்சியில் இணைந்தனர்.. 

இதில், மாநில துணை தலைவர் A.P.C.V சண்முகம், மாநகர துணை தலைவர் சாமுவேல் தர்மராஜ், மாவட்ட ஐ.என். டி.யு.சி தொழிற்சங்க தலைவர் ராஜ், முன்னாள் மாமன்ற உறுப்பினர் சந்திரபோஸ் ஆகியோர் உடனிருந்தனர்.

  • Share on

புதுக்கோட்டை அருகே சாலையில் திரிந்த கால்நடையால் விபத்து: வாலிபர் பலி!

தூத்துக்குடியில் திமுகவில் இருந்து விலகி தன்னை அதிமுகவில் இணைத்து கொண்ட மாணவரணி நிர்வாகி

  • Share on