• vilasalnews@gmail.com
Vrushav Infotech Logo

உங்கள் தொழில் முன்னேற்றத்திற்கு இணையதளம் வேண்டுமா? இப்போதே தொடர்பு கொள்ளுங்கள்

WWW.VRUSHAINFOTECH.COM

WEB DESIGN & DEVELOPMENT - SEO - DIGITAL MARKETING - CRM - MOBILE APP - BILLING SOFTWARE

விளாத்திகுளம் அருகே ஆன்மீக சுற்றுலா வாகனம் கவிழ்ந்து விபத்து : 5 பேர் படுகாயம்!

  • Share on

விளாத்திகுளம் அருகே ஆன்மீக சுற்றுலா வந்த பக்தர்கள் வாகனம் கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில்  5 பேர் படுகாயம் அடைந்தனர்.

பாண்டிச்சேரியில் இருந்து தனியார் பஸ் மூலம் 30 பேர் ஆன்மீக சுற்றுலாவுக்காக ராமேஸ்வரம் கோவிலுக்கு சென்றுள்ளனர். அங்கிருந்து எட்டயபுரம் அருகே உள்ள சிந்தலக்கரை வெட்காளியம்மன் கோவிலுக்கு சாமி கும்பிட சென்றுகொண்டிருந்தனர். பஸ்சை பாண்டிச்சேரியைச் சேர்ந்த அஜய் ( வயது 25 ) என்பவர் ஓட்டி வந்தார்.

பஸ் விளாத்திகுளம் அருகே உள்ள குமாரபுரசக்கனாபுரம் கிராமம் அருகே வந்த போது ஓட்டுனரின் கட்டுப்பாட்டை இழந்து சாலையின் இடது ஓரத்தில் உள்ள பள்ளத்தில் பஸ் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது.

இதில் 5 பேர் படுகாயமடைந்தனர், மற்றவர்கள் லேசான காயங்களுடன் தப்பினர். காயமடைந்தவர்கள் விளாத்திகுளம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறனர். இதுகுறித்து சூரங்குடி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

  • Share on
VrushaInfotech Logo

உங்கள் தொழில் முன்னேற்றத்திற்கு இணையதளம் வேண்டுமா? இப்போதே தொடர்பு கொள்ளுங்கள்

WWW.VRUSHAINFOTECH.COM

WEB DESIGN & DEVELOPMENT - SEO - DIGITAL MARKETING - CRM - MOBILE APP - BILLING SOFTWARE

தூத்துக்குடியில் அனைத்துலக முதலியார் பிள்ளைமார் சங்கத்தின் 3ம் ஆண்டு துவக்க விழா!

கீழமங்கலம் கூட்டுறவு கடன் சங்கத்தில் பயிர் கடன் வழங்க செயலர் மறுப்பதாக விவசாயிகள் புகார் : மாவட்ட ஆட்சியர் நடவடிக்கை எடுக்க புகார் மனு!

  • Share on