தூத்துக்குடியில் பெரியாரின் 48வது நினைவு நாளையொட்டி வடக்கு மாவட்ட திமுக சார்பில் மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது
பெரியாரின் 48வது நினைவு நாளையொட்டி வடக்கு மாவட்ட திமுக சார்பில் தூத்துக்குடி வஉசி சாலையில் உள்ள பெரியார் உருவ சிலைக்கு சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை அமைச்சர் கீதாஜீவன் மாலை அணிவித்து மரியாதை செய்தார்.
நிகழ்ச்சியில், பொது குழுஉறுப்பினர் ஜெகன் பெரியசாமி, மாநகர செயலாளர் ஆனந்தசேகரன், மாவட்ட துணைச் செயலாளர் ஆறுமுகம், பொதுக்குழு உறுப்பினர் கோட்டுராஜா, துணை அமைப்பாளர் ஜேசையா, இளைஞர் அணி அமைப்பாளர் மதியழகன், தொண்டரணி அமைப்பாளர் ரமேஷ், பொறியாளர் அணி அமைப்பாளர் அன்பழகன், ஆதிதிராவிடர் நலஅணி அமைப்பாளர் பரமசிவம், மகளிர் அணி கஸ்தூரிதங்கம், சுற்றுசூழல் அணி அமைப்பாளர் ஜெபசிங், மாணவரணி துணை அமைப்பாளர் பாலகுருசாமி, இலக்கிய அணி துணை அமைப்பாளர் நலம் ராஜேந்திரன், அரசு வக்கீல்கள் மோகன்தாஸ் சாமுவேல், ஆனந்தகபரியேல்ராஜ், சுபேந்திரன், துணை அமைப்பாளர்கள் சங்கரநாராயணன், ராக்கேஷ், வர்த்தகஅணி துணை அமைப்பாளர் கிறிஸ்டோபர் விஜயராஜ், மாநகர மாணவரணி துணை அமைப்பாளர் பால்மாரி, ஆதிதிராவிட நல அணி துணை அமைப்பாளர் பால்ராஜ், மாநகர அவைத்தலைவர் ஏசுதாஸ், மாநகர துணைஅமைப்பாளர்கள் கீதாமுருகேசன், நிர்மலா, கனகராஜ், நகரதொண்டரணி அமைப்பாளர் முருகஇசக்கி, மருத்துவஅணி அமைப்பாளர் அருண்குமார், பகுதி செயலாளர்கள் ராமகிருஷ்ணன், ரவீந்திரன், நிர்மல்ராஜ், மேகநாதன், ஜெயக்குமார், பகுதி துணைச்செயலாளர் பாலு, இளைஞர் அணி அமைப்பாளர்கள் சூர்யா, ரவி, தொண்டரணி துணை அமைப்பாளர் ராமர், மாவட்ட பிரதிநிதிகள் கதிரேசன், அண்டன் பொன்சேகா, முன்னாள் கவுன்சிலர்கள் கலைச்செல்வி, ரவீந்திரன், ஜான்சிராணி, ஜெயசிங், வட்டச்செயலாளர்கள் முனியசாமி, நாராயணன், சுந்தரேசன், சண்முகராஜ், சாரதி, சதீஷ்குமார், கந்தசாமி, வட்டப்பிரதிநிதி சுப்பையா, மற்றும் கீதாசெல்வமாரியப்பன், முருகன், மரியதாஸ், மகேஸ்வரன் சிங், உள்பட பலர் கலந்து கொண்டனர்.