கிறிஸ்துமஸ் பண்டிகையை முன்னிட்டு பள்ளி மாணவ, மாணவிகளுக்கு உணவுகள் வழங்கப்பட்டது.
தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள மாவடிப்பண்ணை சாமி ஐயா தொடக்கப்பள்ளி மற்றும் தூ.நா.தி.ம அறக்கட்டளையின் மணல்மேடு தொடக்கக்கப்பள்ளியில் பயிலும் 100க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகளுக்கு தென்திருப்பேரை ஹெஜோ ஹெல்த் அண்ட் நேச்சுரல் கியூர் மற்றும் நாசரேத் டவர் லயன்ஸ் கிளப் சார்பாக டாக்டர். ஆரோக்கியபழம் அவர்கள் கலந்து கொண்டு உணவுகள் வழங்கினார்.
நிகழ்ச்சியில், பள்ளி தலைமை ஆசிரியர், ஆசிரியைகள், பயிற்சி ஆசிரியைகள் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.