• vilasalnews@gmail.com

சண்முகபுரம் பரிபேதுரு ஆலயத்தில் கிறிஸ்துமஸ் பெருவிழா நடைபெற்றது.

  • Share on

தூத்துக்குடி சண்முகபுரம் பரிபேதுரு ஆலய கிறிஸ்துமஸ் பெருவிழா சிறப்பாக நடைபெற்றது.

தூத்துக்குடி சண்முகபுரம் பரிபேதுரு ஆலயத்தில் கிறிஸ்துவ பெருவிழா வருடம் தோறும் நடைபெறும்.

இந்தாண்டு நடைபெற்ற கிறிஸ்துமஸ் பெருவிழா நிகழ்ச்சிக்கு குருவானவர் செல்வின்சார்லஸ் தலைமையில் பரிதுபேதுரு ஆலய பொருளாளர் சி.த.சு.ஞான்ராஜ் முன்னிலையில், பல்வேறு கலை நிகழ்ச்சிகளும் கிறிஸ்துமஸ் கீத ஆராதனையும் சிறப்பாக நடைபெற்றது.

பின்னர், கேக் வெட்டி சபை மக்களுக்கு வழங்கப்பட்டது.

நிகழ்ச்சியில் உதவி குருவானவர் கிங்ஸ்லி, பரிதுபேதுரு ஆலய செயலாளர் ஜவஹர், திருமண்டல பெருமன்ற உறுப்பினர்கள் ஜாய்சன் பொன்னுத்துரை, சுந்தர்ராஜ், பிரபாகரன். மற்றும் தென்றல் பெஞ்சமின், ஆலன் ஜெயதாஸ் சற்குணம். சேகர கமிட்டி உறுப்பினர்கள் திராவிடமணி, பாலசிங், ஜெபகுமார் ரவி, ஞானமணி ஆசீர்வாதம், ஜெபராஜ், யோபு, ராபின்சன், ஜெய்கிஷ், ஜாண்சன் மாசிலாமணி, சுதாகர், ராஜசிங், லேவிதாஸ் ஸ்டார் அலாய், மோகன் குமார், அருள்ராஜ் அகிலன், யோவான், டேவிட்ராஜ், ஸ்டீபன், நவின், சரோஜா நோபுள், தேவகிருபை, அற்புதராணி பொன்மலர், கனம் வின்பிரட், உள்பட சபை உறுப்பினர்கள் அனைவரும் கலந்து கொண்டனர்.

  • Share on

தூத்துக்குடியில் 15 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி தொடக்க கூட்டுறவு சங்க பணியாளர்கள் ஆர்ப்பாட்டம்!

கிறிஸ்துமஸ் பெருவிழாவினை முன்னிட்டு ஆல்கன் டிரஸ்ட் சார்பில் மரம் நடும் விழா நடைபெற்றது.

  • Share on