• vilasalnews@gmail.com

தூத்துக்குடியில் நாளை மறுநாள் மின்தடை!

  • Share on

தூத்துக்குடியில் வருகிற 16ஆம் தேதி  (வியாழக்கிழமை) நாளை மறுநாள் மின்தடை ஏற்படும் இடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன

இது தொடர்பாக தூத்துக்குடி நகர்ப்புற மின்சார வினியோக செயற்பொறியாளர் ஜவகர் முத்து வெளியிட்ட செய்திக்குறிப்பில் : 

தூத்துக்குடி சிப்காட் துணை மின்நிலையத்தில் வருகிற 16ஆம் தேதி (வியாழக்கிழமை) மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடக்கிறது. 

இதனால் சிப்காட் வளாகம், கணேசன் நகர், ராஜீவ் நகர், மில்லர்புரம் பகுதிகள், மடத்தூர், தபால் தந்தி குடியிருப்புகள், ராஜகோபால் நகர், 3வது மைல், பத்திநாத புரம், சங்கர் காலனி, இந்திய உணவுக்கழக குடோன் பகுதிகள், நிகிலேசன் நகர், இ.பி.காலனி, டைமண்ட் காலனி, மதுரை பைபாஸ் ரோடு, ஏழுமலையான் நகர், சில்வர்புரம், பசும்பொன் நகர், சின்னக்கண்ணு புரம், புதூர் பாண்டியாபுரம், அகில இந்திய வானொலி நிலையம், ஆசிரியர் காலணி, கதிர்வேல் நகர், கிருபை நகர், பால் பாண்டி நகர் ஆகிய பகுதிகளில் காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மின்சார வினியோகம் நிறுத்தப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

  • Share on

தூத்துக்குடியில் தரைதட்டிய பார்ஜ் கப்பல் 3 விசை படகுகள் மூலம் மீட்பு

டிச.,16 விவசாயிகள் குறைதீர்க்கும் கூட்டம் : ஆட்சியர் அறிவிப்பு!

  • Share on