• vilasalnews@gmail.com

இந்திய ராணுவ முப்படை தளபதி பிபின் ராவத் உள்ளிட்டோருக்கு வ. உ. சி. மார்க்கெட் ஐக்கிய வியாபாரிகள் சங்கத்தினர் அஞ்சலி செலுத்தினர்.

  • Share on

முப்படைகளின் ராணுவ தளபதி பிபின்ராவத் மற்றும் அவரோடு பயணம் செய்த ராணுவ அதிகாரிகள் அனைவருக்கும் வ. உ. சி. மார்க்கெட் ஐக்கிய வியாபாரிகள் சங்கத்தின் சார்பாக அஞ்சலி செலுத்தப்பட்டது.

முப்படைகளின் தளபதி பிபின் ராவத் உட்பட 13 பேர் மறைவுக்கு வ. உ. சி. மார்க்கெட் ஐக்கிய வியாபாரிகள் சங்கத்தின் சார்பாக மலர் தூவி மரியாதை செலுத்தப்பட்டது.

இந்நிகழ்வில், மத்திய பாகம் காவல் ஆய்வாளர் ஜெயபிரகாஷ், சட்ட ஆலோசகர் சொக்கலிங்கம், ஐக்கிய வியாபாரிகள் சங்க தலைவர் அன்புராஜ், செயலாளர் செந்தில்குமார், பொருளாளர் மரகதராஜ், துனை செயலாளர் செல்வசேகர், தணிக்கையாளர் முத்துபாலகிருஷ்ணன், கௌரவஆலோசகர்கள் துரைச்சாமிநாடார், ஜோசப், கதிரேசன், நிர்வாகிகள் எட்வர்ட், தர்மராஜ் , பட்டுராஜ் , செல்வக்குமார் , ராஜலிங்கம், ஜெயராமர் , உத்திரபாண்டி, காசிராஜன், சந்தணராஜ், மாரியப்பன், இசக்கிபாண்டி மற்றும் பொதுமக்கள் பலர் கலந்து கொண்டு மலர் தூவி மரியாதை செலுத்தினர்.

ஏற்பாடுகளை வ. உ. சி. மார்கெட் ஐக்கிய வியாபாரிகள் சங்க நிர்வாகிகள் செய்திருந்தனர்.

  • Share on

மகாகவி பாரதியாரின் 140-வது பிறந்த நாள் : தூத்துக்குடி பத்திரிக்கையாளர் மன்றத்தில் மலர் தூவி மரியாதை!

தமிழக முதல்வர் கோப்பைகான ஜூடோ போட்டி தூத்துக்குடி மாணவர் வெற்றி

  • Share on