• vilasalnews@gmail.com

மகாகவி பாரதியாரின் 140-வது பிறந்த நாள் : எம்பி., அமைச்சர்கள் மாலை அணிவித்து மரியாதை!

  • Share on

மகாகவி பாரதியாரின் 140-வது பிறந்த நாளை முன்னிட்டு எட்டயபுரம் மகாகவி பாரதியார் மணிமண்டபத்தில் தமிழக அரசின் சார்பில் எம்பி., அமைச்சர்கள் மாலை அணிவித்து மரியாதை செய்தனர்.

தூத்துக்குடி மாவட்டம், எட்டயபுரம் மகாகவி பாரதியார் மணிமண்டபத்தில் ,மகாகவி பாரதியாரின் 140-வது பிறந்த நாளை முன்னிட்டு தமிழக அரசின் சார்பில் தூத்துக்குடி நாடாளுமன்ற உறுப்பினர் கனிமொழி கருணாநிதி, தொழில்துறை அமைச்சர் தங்கம் தென்னரசு, சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை அமைச்சர் கீதாஜீவன், மீன் வளம் - மீனவர் நலம் மற்றும் கால்நடை பராமரிப்புத்துறை அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன், பள்ளிகல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி, மாவட்ட ஆட்சியர் செந்தில்ராஜ், மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஜெயக்குமார், விளாத்திகுளம் சட்டமன்ற உறுப்பினர் மார்க்கண்டேயன் ஆகியோர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்கள்.

  • Share on

சக்கமாள்புரம் கிராமத்தில் முப்படை தலைமை தளபதி, ராணுவ வீரர்களுக்கு அஞ்சலி!

மகாகவி பாரதியாரின் 140-வது பிறந்த நாள் : தூத்துக்குடி பத்திரிக்கையாளர் மன்றத்தில் மலர் தூவி மரியாதை!

  • Share on