• vilasalnews@gmail.com

சக்கமாள்புரம் கிராமத்தில் முப்படை தலைமை தளபதி, ராணுவ வீரர்களுக்கு அஞ்சலி!

  • Share on

ஹெலிகாப்டர் விபத்தில் உயிரிழந்த முப்படை தலைமை தளபதி, ராணுவ வீரர்களுக்கு சக்கமாள்புரம் கிராம மக்கள், மாணவ, மாணவியர் அஞ்சலி செலுத்தினார்கள்.

தூத்துக்குடி மாவட்டம், விளாத்திகுளம் வட்டம், சக்கமாள்புரம் கிராமத்தில் மறைந்த முப்படை தலைமை தளபதி பிபின் ராவத், அவரது மனைவி மற்றும் ராணுவ வீரர்களின் உருவ படத்திற்கு கிராம மக்கள் மற்றும் பள்ளி மாணவ, மாணவியர் மாலை அணிவித்து, மலர் தூவி மரியாதை செய்து வீர வணக்கம் செலுத்தினர். பின்னர் சிறிது நேரம் மவுன அஞ்சலியும் செலுத்தப்பட்டது.

  • Share on

திருச்செந்தூரில் ஹெலிகாப்டர் விபத்தில் உயிரிழந்த ராணுவ வீரர்களுக்கு அஞ்சலி!

மகாகவி பாரதியாரின் 140-வது பிறந்த நாள் : எம்பி., அமைச்சர்கள் மாலை அணிவித்து மரியாதை!

  • Share on