டாக்டர் அம்பேத்கரின் நினைவு நாளையொட்டி தமிழ்நாடு பறையர் பாதுகாப்பு பேரவை சார்பாக அவருடைய உருவசிலைக்கு அஞ்சலி செலுத்தினர்.
டாக்டர் அம்பேத்கர் 65வது நினைவு தினத்தை முன்னிட்டு தென்பாகம் காவல் நிலையம் எதிரே உள்ள அவரது திருவுருவச் சிலைக்கு தமிழ்நாடு பறையர் பாதுகாப்பு பேரவை தூத்துக்குடி மாவட்ட செயலாளர். நீலமலர் மகா.சரவணன் தலைமையில் நிறுவனர் தலைவர் புலி.செ.இளவரசபாண்டியன் அவர்கள் திருவுருவசிலைக்கு மாலை அணிவித்து வீரவணக்கம் செலுத்தினார்.
இந்நிகழ்வில், தூத்துக்குடி மாவட்ட துணைச் செயலாளர் கு.வினோத், தூத்துக்குடி மாநகர வழக்கறிஞரணி செயலாளர் செ.பிரசாத், தூத்துக்குடி மாவட்ட வழக்கறிஞர் அணி இணைச்செயலாளர் பிரவின்ராஜா, தூத்துக்குடி மாவட்ட இளைஞரணி அமைப்பாளரளர் ரா.ராபின் பிரபாகரன், தூத்துக்குடி மாநகர இளைஞரணி செயலாளர் சே.சதிஸ், தூத்துக்குடி நகர இளைஞரணி தலைவர் விஷ்வா, தூத்துக்குடி நகர மாணவரணி மா.விஷ்னு, மாவட்ட இளைஞரணி துணை செயலாளர் டெல்லி வே.சதீஷ், மற்றும் பிராங்கிளின், உட்பட நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்..