• vilasalnews@gmail.com

அம்பேத்கர் நினைவுநாள்: தூத்துக்குடி மாநகர காங்கிரஸ் கட்சியினர் அஞ்சலி

  • Share on

டாக்டர் அம்பேத்கரின் நினைவு நாளையொட்டி தூத்துக்குடி மாநகர காங்கிரஸ் கட்சியினர் அவருடைய உருவசிலைக்கு அஞ்சலி செலுத்தினர்.

டாக்டர் அம்பேத்கரின் நினைவு நாள் நாடு முழுவதும் அனுசரிக்கப்பட்டு வருகிறது.

தூத்துக்குடி மாநகர் வ.உ.சி சாலையில் உள்ள அம்பேத்கர் திருவுருசிலைக்கு தூத்துக்குடி மாநகர மாவட்ட காங்கிரஸ் கட்சி சார்பில் மாவட்ட தலைவர் சி. எஸ். முரளிதரன் தலைமையில் காங்கிரசார் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். 

இந்நிகழ்ச்சியில், மண்டல தலைவர் A.D.பிரபாகரன், SC/ST பிரிவு மாவட்ட தலைவர் ராஜாராம், மாநகர் மாவட்ட இளைஞர் காங்கிரஸ் தலைவர் நடேஷ்குமார், மாவட்ட மகிளா காங்கிரஸ் தலைவி தனலெட்சுமி, மாநகர துணை தலைவர்கள் கே.அருணாசலம், எஸ். பிரபாகர், வார்டு தலைவர்கள் தனுஷ், சண்முகசுந்தரம், சின்னகாளை, ஜான் சாமுவேல் தர்மராஜ் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

  • Share on

தூத்துக்குடி மாவட்டத்தில் தீவிர ரோந்து...ஒரே நாளில் 71 பேர் கைது!

அம்பேத்கர் நினைவுநாள்: தமிழ்நாடு பறையர் பாதுகாப்பு பேரவை சார்பாக அஞ்சலி

  • Share on