• vilasalnews@gmail.com

நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் : தூத்துக்குடி மாநகர காங்கிரஸ் சார்பில் விருப்ப மனு

  • Share on
தூத்துக்குடி மாநகராட்சி தேர்தலில் போட்டியிட காங்கிரஸ் கட்சியினர் விருப்ப மனு பெற்று கொண்டனர்.

தூத்துக்குடி மாநகராட்சி தேர்தலில் போட்டியிட விருப்பம் உள்ள காங்கிரஸ் கட்சியினர் இன்று புது கிராமத்தில் உள்ள காங்கிரஸ் கட்சி அலுவலகத்தில் மாநகர் மாவட்ட தலைவர் முரளிதரன் அவர்களிடம் விருப்ப மனு பெற்றுக் கொண்டனர்.

இதில், 46வது வார்டு பகுதிக்கு மாவட்ட அமைப்பு சாரா தொழிற் சங்க தலைவர்  ராஜன், 12வது வார்டு மண்டல தலைவர் சேகர், 11வது வார்டு கற்பக கனி, 49 மற்றும் 58 SC, ST பிரிவு மாவட்ட தலைவர் ராஜா ராம், 53வது வார்டு தெற்கு மண்டல தலைவர் பிரபாகர் ஆகியோர் வேட்பு மனு பெற்று கொண்டனர். மாவட்ட செயலாளர் கோபால் உடனிருந்தார்.
  • Share on

ஆற்று வெள்ளத்தில் சிக்கி விவசாயி உயிரிழப்பு!

பெட்ரோல்,டீசல் விலையை குறைக்க வலியுறுத்தி பாஜக சார்பாக மனித சங்கிலி போராட்டம்!

  • Share on