• vilasalnews@gmail.com

பிஎம்டி அறக்கட்டளை சார்பாக தூத்துக்குடி மாநகர் பகுதிகளில் நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டது.

  • Share on

பருவ மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பொது மக்களுக்கு பிஎம்டி அறக்கட்டளை சார்பாக நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டது.

பிஎம்டி அறக்கட்டளையின் நிறுவனத் தலைவரும் அனைத்து மறவர்கள் கூட்டமைப்பின் மாநில இளைஞர் அணி செயலாளருமான KN. இசக்கி ராஜா அவர்கள் தலைமையில் பெரியசாமி நகர், எம்ஜிஆர் நகர் ஆகிய பகுதிகளில் நான்காவது கட்டமாக 100 குடும்பங்களுக்கு போர்வைகள், ஆடைகள் வழங்கப்பட்டது.

நிகழ்ச்சியில், மாநில பொதுச்செயலாளர் முத்துகிருஷ்ணன், மாநில இளைஞரணி செயலாளர் ராஜசேகர், மாநில பேச்சாளர் மாநாடு செல்லத்துரை தேவர், தூத்துக்குடி மாவட்ட பொறுப்பாளர் முத்துக்குமார், நெல்லை மாவட்ட தலைவர் செல்ல தேவர், உடன்குடி வள்ளிநாயகம், தூத்துக்குடி நகர தலைவர் அங்குசாமி தேவர், உட்பட பலர் கலந்து கொண்டனர். 

  • Share on

தூத்துக்குடியில் மழை வெள்ளம் பாதித்த பகுதிகளில் புதிய தமிழகம் கட்சி தலைவர் நேரில் ஆய்வு!

ஆற்று வெள்ளத்தில் சிக்கி விவசாயி உயிரிழப்பு!

  • Share on