• vilasalnews@gmail.com

தூத்துக்குடியில் சிறுவனிடம் செல்போனை திருடிய வாலிபர் கைது!

  • Share on

தூத்துக்குடியில் சிறுவனிடம் செல்போனை திருடிய வாலிபரை போலீசார் கைது செய்தனர்.

நேற்று (28.11.2021) தூத்துக்குடி வடபாகம் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட  முத்துநகர் கடற்கரை பகுதியில் நின்று கொண்டிருந்த தூத்துக்குடியை சேர்ந்த 16 வயது சிறுவனிடம் இருந்து, லூகாஸ் கிளின்டன் (23)  த/பெ. பிச்சையா புதுத்தெரு தூத்துக்குடி  என்பவர் செல்போனை பறித்து  சென்றுள்ளார்.

இதுகுறித்து மேற்படி 16 வயது சிறுவன் அளித்த புகாரின் பேரில் வடபாகம் காவல் நிலைய உதவி ஆய்வாளர்  சிவராஜா வழக்குப்பதிவு செய்து மேற்படி  நபரான லூகாஸ் கிளின்டனை கைது செய்து அவரிடம் இருந்து திருடப்பட்ட ரூபாய் 16,000/- மதிப்பிலான செல்போனையும் பறிமுதல் செய்தார்.

  • Share on

ஸ்டெர்லைட் எதிர்ப்பு போராளிகள் தேவையற்ற குற்றச்சாட்டுகளை கூறி மக்களை திசை திருப்பி ஆலையை மூட வைத்துள்ளனர்_ தூத்துக்குடி மக்கள் வாழ்வாதார இயக்கத்தினர் பேட்டி

பெண்ணை கம்பால் தாக்கி கொலை மிரட்டல் விடுத்தவர் கைது!

  • Share on