• vilasalnews@gmail.com

உதயநிதி ஸ்டாலின் பிறந்த நாள் விழா: நற்பணி மன்றம் சார்பில் உணவு வழங்கப்பட்டது.

  • Share on

தூத்துக்குடியில் உதயநிதி ஸ்டாலின் பிறந்தநாளை முன்னிட்டு நற்பணி மன்றம் சார்பில் உணவு வழங்கப்பட்டது.

தூத்துக்குடி திமுக மாநில இளைஞர் அணி செயலாளரும், சட்டமன்ற உறுப்பினருமான உதயநிதி ஸ்டாலின் 44_வது பிறந்தநாளை முன்னிட்டு உதயநிதி ஸ்டாலின் நற்பணி மன்றம் சார்பில் தூத்துக்குடி பால்பாண்டி நகரில் உள்ள முதியோர் இல்லத்தில் மாவட்ட தலைவர் துரை தலைமையில் உணவு வழங்கப்பட்டது

நிகழ்ச்சியில், துணைத்தலைவர் கங்காராஜேஷ், மாநகர திமுக தொண்டரணி செயலாளர் முருகஇசக்கி, நிர்வாகிகள் கார்த்திக், முருகன், ஆகாஷ், அர்ஜுன், பிரபு, உள்பட பலர் கலந்து கொண்டனர்.

  • Share on

மழையால் பாதிக்கப்பட்ட பொது மக்களுக்கு உணவு வழங்குதல்

ஸ்டெர்லைட் எதிர்ப்பு போராளிகள் தேவையற்ற குற்றச்சாட்டுகளை கூறி மக்களை திசை திருப்பி ஆலையை மூட வைத்துள்ளனர்_ தூத்துக்குடி மக்கள் வாழ்வாதார இயக்கத்தினர் பேட்டி

  • Share on