• vilasalnews@gmail.com

மழையால் பாதிக்கப்பட்ட பொது மக்களுக்கு உணவு வழங்குதல்

  • Share on

தூத்துக்குடி மாநகரில் மழையால் பாதித்த பொது மக்களுக்கு தூத்துக்குடி மாவட்ட நுகர்வோர் மொத்த விற்பனை பண்டகசாலை மூலம் உணவுகள் வழங்கப்பட்டது.

பருவ மழை காரணமாக தூத்துக்குடி மாநகரில் கனமழையால் பாதிக்கப்பட்டு முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ள பொது மக்களுக்கு தூத்துக்குடி மாவட்ட நுகர்வோர் மொத்த விற்பனை பண்டகசாலை மூலம் 800 நபர்களுக்கு உணவுகள்  வழங்கப்பட்டது.

இதற்கான பணிகளை மேலாண்மை இயக்குனர் இளமாறன், மேலாளர் கந்தசாமி, பண்டக சாலை பணியாளர்கள் ராமகிருஷ்ணன், தங்க பெருமாள், சந்தன ராஜேஷ், அமிர்தராஜ், விசுவநாதன், நயினார், சரவணகுமார், அஸ்வந்த், லேவி அலாய், சக்தி குமரன் ஆகியோர் சிறப்பாக செய்திருந்தனர்.

  • Share on

தூத்துக்குடியில் தேங்கிய மழை நீரை அகற்ற கோரி பொதுமக்கள் சாலை மறியல்!

உதயநிதி ஸ்டாலின் பிறந்த நாள் விழா: நற்பணி மன்றம் சார்பில் உணவு வழங்கப்பட்டது.

  • Share on