திமுக இளைஞர் அணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின் எம்.எல்.ஏ.,வுக்கு தூத்துக்குடி எஸ்.ஜோயல் பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்தார்.
திமுக மாநில இளைஞர் அணி செயலாளர் உதயநிதிஸ்டாலின் எம்.எல்.ஏ., பிறந்தநாள் விழா இன்று மாநிலம் முழுவதும் நலத்திட்ட உதவிகள் வழங்கி வெகு சிறப்பாக கொண்டாடப்பட்டது.
பிறந்தநாள் விழாவினை முன்னிட்டு, திமுக இளைஞர் அணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின் எம்.எல்.ஏ.,வை தமிழக முதல்வர் இல்லத்தில் மாநில இளைஞர் அணி துணைச்செயலாளர் தூத்துக்குடி எஸ்.ஜோயல் நேரில் சந்தித்து மலர் மாலை அணிவித்து வாழ்த்தி மகிழ்ந்தார்.