• vilasalnews@gmail.com

விவசாயிகள் குறை தீர்க்கும் கூட்டம் ஒத்திவைப்பு!

  • Share on

தூத்துக்குடியில் வருகிற 30ம் தேதி (செவ்வாய்க்கிழமை) நடைபெற இருந்த விவசாயிகள் குறை தீர்க்கும் நாள் கூட்டம் ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

இது தொடர்பாக மாவட்ட ஆட்சியர் செந்தில்ராஜ வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில்,

"தூத்துக்குடி மாவட்டத்தில் 2021-ம் ஆண்டு நவம்பர் மாதத்திற்கான ‘விவசாயிகள் குறை தீர்க்கும் நாள் கூட்டம்” 30.11.2021 அன்று நடத்த உத்தேசிக்கப்பட்டிருந்த நிலையில் தொடர் மழையின் காரணமாக தற்காலிகமாக ஒத்திவைக்கப்படுகிறது. மேலும், விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடத்துவதற்கான தேதி பின்னர் அறிவிக்கப்படும்" என தெரிவிக்கப்பட்டுள்ளது.

  • Share on

தூத்துக்குடியில் உதயநிதி பிறந்த நாள் : அரசு மருத்துவமனையில் பிறந்த குழந்தைகளுக்கு தங்க மோதிரம்!

உதயநிதி ஸ்டாலின் பிறந்த நாள்: ஜோயல் வாழ்த்து!

  • Share on