• vilasalnews@gmail.com

தூத்துக்குடியில் 5 வயது சிறுமிக்கு பாலியல் தொந்தரவு - போக்ஸோ சட்டத்தின் கீழ் வாலிபர் கைது!

  • Share on

தூத்துக்குடியி 5 வயது சிறுமிக்கு பாலியல் தொந்தரவு செய்த வாலிபரை போக்ஸோ சட்டத்தின் கீழ் போலீசார் கைது செய்தனர்.

தூத்துக்குடி வடக்கு சிலுவைபட்டி சுனாமி நகரை சேர்ந்த அந்தோணிசாமி மகன் ஜேசுராஜ் (28) என்பவர் நேற்று (21.11.2021)  5 வயது சிறுமிக்கு பாலியல் தொந்தரவு செய்துள்ளார்.

இதுகுறித்து பாதிக்கப்பட்ட சிறுமியின் தாய் அளித்த புகாரின் பேரில் தூத்துக்குடி அனைத்து மகளிர் காவல்நிலைய ஆய்வாளர்  வனிதா போக்ஸோ சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்து  ஜேசுராஜை கைது செய்தார்.

  • Share on

நாட்டின் பாதுகாப்பில் காட்டுவோம் வீரம்... பிறந்த மாவட்டத்திற்கு செய்வோம் பசுமை & தூய்மை : அசத்தும் தூத்துக்குடி ஜவான்ஸ்!

தூத்துக்குடியில் லாரியை திருடிச் சென்ற 2 பேர் கைது!

  • Share on