• vilasalnews@gmail.com

சிறுமிக்கு பாலியல் தொந்தரவு : போக்ஸோவில் வாலிபர் கைது!

  • Share on

விளாத்திகுளம் அருகே 15 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்தவர் போக்ஸோ சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டார். 

தூத்துக்குடி மாவட்டம், விளாத்திகுளம் அருகேயுள்ள ஆற்றங்கரை பகுதியை சேர்ந்த பெருமாள் மகன் சரத்குமார் (24). இவர்  15 வயது சிறுமியிடம் அடிக்கடி பாலியல் தொந்தரவு செய்து வந்துள்ளார். இதுகுறித்து பாதிக்கப்பட்ட சிறுமி அளித்த புகாரின் பேரில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஜெயக்குமார் உத்தரவின் பேரில் விளாத்திகுளம் காவல் துணை கண்காணிப்பாளர் பிரகாஷ் மேற்பார்வை யில் விளாத்திகுளம் அனைத்து மகளிர் காவல்நிலைய ஆய்வாளர் (பொறுப்பு) கலா போக்ஸோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்து சரத்குமாரை கைது செய்தார்.

  • Share on

விடிய விடிய ரோந்து 75 ரவுடிகள் கைது...வேட்டை தொடரும் தூத்துக்குடி எஸ்பி எச்சரிக்கை!

அரசு ஐடிஐயில் தொழில் பழகுநர் பயிற்சி சேர்க்கை முகாம் : ஆட்சியர் தகவல்

  • Share on