• vilasalnews@gmail.com

தூத்துக்குடியில் அண்ணா பிறந்தநாள் விழா : அதிமுகவினர் மாலை அணிவித்து மரியாதை

  • Share on

தமிழக முன்னாள் முதல்வர் அண்ணாவின் 113-வது பிறந்த நாளை முன்னிட்டு, தூத்துக்குடியில் அதிமுகவினர் அவரது சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.

அதிமுக இணை ஒருங்கிணைப் பாளர் பழனிச்சாமி, ஒருங்கிணைப் பாளர் பன்னீர்செல்வம ஆகியோர்  ஆலோசனையின் படி, முன்னாள் எம்.பி.நட்டர்ஜி முன்னிலையில் அமைப்புச் செயலாளரும் முன்னாள் அமைச்சருமான சி.த. செல்லப்பாண்டியன் தலைமையில் அண்ணாவின் 113வது பிறந்த நாளையொட்டி தூத்துக்குடி பழைய மாநகராட்சி வளாகத்தில் உள்ள அவரது சிலைக்கு மாலை அணிவித்து  மரியாதை செலுத்தி பொதுமக்களுக்கு இனிப்பு வழங்கி கொண்டாடினர்.

இந்நிகழ்ச்சியில், மாவட்ட பொருளாளர் ராஜன், மாவட்ட எம்.ஜி.ஆர் மன்ற செயலாளர் ஏசாதுரை, பகுதி செயலாளர்கள் சேவியர், முருகன், ராமகிருஷ்ணன், ஒன்றிய செயலாளர் செங்கான், தலைமை பேச்சாளர் கருணாநிதி, முன்னாள் மத்திய கூட்டுறவு வங்கி தலைவர் ராஜகோபால், வழக்கறிஞர் பிரிவு ஆண்ட்ரூமணி, பிள்ளை விநாயகம், ராஜாராம், முன்னாள் நகர் மன்ற துணை தலைவர் ரத்தினம், அமைப்புசாரா ஓட்டுநர் அணி இணைச்செயலாளர் மாடசாமி, முன்னாள் மாமன்ற உறுப்பினர்கள் ஜெயக்குமார், சகாயராஜ், அருள்தாஸ், கோல்டன், ஆனந்தகுமார், ஆத்திக்கண்ணன், டேவிட்ஏசுவடியான், பிச்சையா, சந்திராபொன்ராஜ், ஜோசப் ஆனந்தம்,

வட்ட செயலாளர்கள் நயினார், ஜெயபால், அந்தோணிராஜ், செல்வராஜ், மாடசாமி, முன்னாள் அவைத்தலைவர் பெருமாள்,   துரைப்பாண்டியன், ஜெ பேரவை ராம்கோபால், ராஜா நேரு, ராஜா, அறிவுடைநம்பி பாண்டியன், அம்புரோஸ், கதிரவஆதித்தன், வினோத்பாண்டியன், கருப்பசாமி, துரைசிங், ஆறுமுகநயினார், மூர்த்தி, கெய்னஸ், ஸ்டாலின், விஜயன், சாந்தி, அன்புலிங்கம், சந்தனராஜ், திருமணி, முருகேசன், தனுஷ், ரெங்கன், பாபநாசம், ஆத்திராஜா, பம்மை முருகன், சுயம்பு, சுரேஷ், சகாயராஜ், ஜெனோபர், ஜெடிஅம்மாள், ஜுலியட், சுப்புராஜ், ரமேஷ், லிங்கராஜ், பொன்னுத்துரை, காத்தீசன், ஆத்தியப்பன்,

மோகன், அந்தோணி சேவியர், முக்கையா, கணேஷ், கோயில்மணி, ராஜசேகர், வெங்கடாசலம், தாஸ், ராஜா, சிவன், வீரக்கோன், வேலு, முருகன், மேரிராமசந்திரன், லிங்கமுத்து, அருண்குமார், ஜோதிட மாரி, பெருமாள்ராஜ், ஆபிரகாம், அசரியான், தமிழரசன், ஆறுமுகம், முத்துகுமார், முருகேசன், மாரியப்பன், சதிஷ், பரமசிவன், மாடன், மாடசாமி, ரமேஷ், டைமன்ராஜ், சுப்புராஜ், பாப்பா, கன்னியம்மாள், பாலா பாண்டியன், அருண், சிவா, ஐயாச்சாமி, பிரியா, வெற்றிசெல்வன், ஆறுமுகம், மனோகர், சக்கையாநாடார், சீனிவாசன், ஜெயகோபி உள்பட பலர் கலந்து கொண்டனர்.

  • Share on

தூத்துக்குடியில் பேரறிஞா் அண்ணா பிறந்த நாள் விழா : அமைச்சர் கீதாஜீவன் அழைப்பு

அண்ணா பிறந்த நாள் : எட்டயபுரம் பேரூராட்சி அதிமுகவினர் மலர் தூவி மரியாதை!

  • Share on