• vilasalnews@gmail.com

தூத்துக்குடியில் கஞ்சா விற்ற வாலிபர் கைது!

  • Share on

தூத்துக்குடியில் கஞ்சா விற்ற வாலிபரை போலீசார் கைது செய்தனர்.

தூத்துக்குடி அமுதாநகர் 4-வது தெருவை சேர்ந்தவர் செல்லத்துரை. இவருடைய மகன் ரஞ்சித்குமார் (வயது 26). இவர் கால்டுவெல் காலனி பகுதியில் வைத்து கஞ்சா விற்பனை செய்து கொண்டு இருந்தாராம். இதுகுறித்து தகவல் அறிந்த தென்பாகம் போலீசார் விரைந்து சென்று ரஞ்சித்குமாரை கைது செய்தனர். அவரிடம் இருந்து 50 கிராம் கஞ்சாவை பறிமுதல் செய்தனர்.

  • Share on

தூத்துக்குடியில் பணியில் அஜாக்கிரதை... 4 காவலர்கள் சஸ்பென்ட் - எஸ்பி நடவடிக்கை!

விளாத்திகுளம் அருகே மரங்களை வெட்டி தனியார் சோலார் மின்சார கம்பங்கள் - பொதுமக்கள் போராட்டம்!

  • Share on