• vilasalnews@gmail.com

இரு சக்கர வாகன விபத்தில் இளைஞர் உயிரிழப்பு!

  • Share on

தூத்துக்குடியில் இரு சக்கர வாகன விபத்தில் இளைஞர் ஒருவர் உயிரிழந்தார்.

தூத்துக்குடி 3-செண்ட் அந்தோணியார்புரத்தை சேர்ந்தவர் விஜய் (வயது 24). எலக்ட்ரீசியனான இவர் சம்பவத்தன்று அமுதாநகர் பகுதியில் இரு சக்கர வாகனத்தில் சென்ற போது அங்கு உள்ள வேகத் தடையில், எதிர்பாராத விதமாக நிலைதடுமாறி கீழே விழுந்தார். இதில் பலத்த காயம் அடைந்த விஜய் சிகிச்சைக்காக தூத்துக்குடி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

அங்கு சிகிச்சை பலன் அளிக்காமல் நேற்று  பரிதாபமாக உயிரிழந்தார். இதுகுறித்து தென்பாகம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

  • Share on

தூத்துக்குடியில் மின் மோட்டார் பறிமுதல் மற்றும் அபராதங்கள் விதிக்கும் பணி கைவிடப்பட்டதா? : மாநகராட்சி ஆணையர் விளக்கம்!

தடை செய்யப்பட்ட லாட்டரி சீட்டு எண் விற்பனை - இருவர் கைது!

  • Share on