• vilasalnews@gmail.com

தூத்துக்குடியில் ஜூன் 22 முதல் 25வரை மின்தடை ஏற்படும் பகுதிகள் அறிவிப்பு

  • Share on

தூத்துக்குடியில் உயர் மின் அழுத்த பாதைகளில் பழுதுகள் சீரமைத்தல், மின்கம்பங்களை சரி செய்தல் உள்ளிட்ட பணிகள் காரணமாக ஜூன் 22 முதல் 25வரை மின்தடை ஏற்படும் பகுதிகள் அறிவிக்கப்பட்டுள்ளது.

இது தொடர்பாக தூத்துக்குடி நகர மின் விநியோக கோட்ட செயற்பொறியாளர் விஜயசங்கரபாண்டியன் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:

தூத்துக்குடி மின்பகிர்மான வட்டம், தூத்துக்குடி நகர் கோட்டத்திற்குட்பட்ட கீழ்கண்ட உயர் மின் அழுத்த பாதைகளில் பழுதுகள் சீரமைத்தல், சாய்ந்த நிலையிலுள்ள மின்கம்பங்களை சரி செய்தல் மற்றும் ஆங்காங்கே மின்பாதையில் அறுந்து தொங்கி கொண்டிருக்கும் பட்டங்களை அகற்றும் பணிகள் மேற்கொள்ள இருப்பதால் 22.06.2021 முதல் 25.06.2021 வரை காலை 09.00 மணி முதல் நண்பகல் 12.00 மணி வரை கீழ்க்கண்ட பகுதிகளுக்கு மின் விநியோகம் இருக்காது.

22.06.2021 நேரம் காலை 09.00 மணி முதல் நண்பகல் 12.00 மணி வரை

1. 110/22-11கே.வி. அய்யனார்புரம் துணைமின் நிலையம் கிழக்கு காமராஜ் நகர், ஓம்சக்தி நகர், கீழஅலங்காரத்தட்டு, மேட்டுப்பட்டி, ஜீவா நகர், லூர்தம்மாள்புரம், மேட்டுப்பட்டி, திரேஸ்புரம், பூபால்ராயபுரம், கருப்பட்டி சொசைட்டி, குரூஸ்புரம், எஸ்எஸ் மாணிக்காபுரம் மற்றும் சாமுவேல்புரம்

2. 230/110/22கே.வி. ஆட்டோ துணைமின் நிலையம் கோவில்பிள்ளை நகர், TSMC salt pant

3. 110/22கே.வி. சிப்காட் துணைமின் நிலையம், சோரிஸ்புரம், மதுரை பைபாஸ் ரோடு, பி அன் டி காலனி, கதிர்வேல் நகர், ராஜீவ் நகர், அன்னை தெரசா நகர், பால்பாண்டி நகர், மில்லர்புரம், நிகிலேசன் நகர், பர்மா காலனி.

4. 110/33-11கே.வி. கொம்புகாரநத்தம் துணைமின் நிலையம் மேலதட்டப் பாறை, கீழத்தட்ட பாறை, சொக்கலிங்காபுரம், மகிழம்புரம், செட்டியூரணி, செக்காரக்குடி, கொம்புக்காரநத்தம்,

23.06.2021 நேரம் காலை 09.0 மணி முதல் நண்பகல் 12.00 மணி வரை

5. 110/22-11கே.வி. அய்யனார்புரம் துணைமின் நிலையம் டேவிஸ்புரம், ஜே.ஜே.நகர், சுனாமி காலனி, சவேரியார்புரம், மாப்பிள்ளையூரணி, பாரதி நகர், கே.வி.கே.சாமி நகர், புதூர்பாண்டியாபுரம், சில்லாநத்தம் மற்றும் எட்டையாபுரம் ரோடு.

6. 110/22கே.வி. நகர் துணைமின் நிலையம் எட்டையாபுரம் ரோடு, முத்தம்மாள் காலனி, ஹவுசிங் போர்டு காலனி, அண்ணாநகர் 1 முதல் 12வது தெரு வரை, மங்கலபுரம், கே.வி.கே.நகர் மேற்கு,  சிதம்பரநகர், பாளை ரோடு, குறிஞ்சி நகர், தனசேகரன் நகர், போல்பேட்டை மேற்கு, நேதாஜி நகர், தேவர் காலனி, ஐயப்பா நகர்

7. 230/110/22 கே.வி. ஆட்டோ துணைமின் நிலையம் கேம்ப் II, NLC, NTPC  கோஸ்ட் கார்ட், முத்து நகர், காதர் மீரான் நகர், ஒத்த வீடு

8. 110/11கே.வி. ஓட்டப்பிடாரம் துணைமின் நிலையம் ஓசநூத்து, குலசேகரநல்லூர், ஆரைக்குளம்,

24.06.2021 நேரம் காலை 09.00 மணி முதல் நண்பகல் 12.00 மணி வரை

9. 110/22-11கே.வி. அய்யனார்புரம் துணைமின் நிலையம் வெள்ளப்பட்டி, ECR ரோடு, கீழ அரசடி, பனையூர், புளியமரத்து அரசடி, மேல அரசடி, ஆனந்தமடபச்சேரி, அ.குமாரபுரம், மேலமருதூர் மற்றும் வாலசமுத்திரம்

10. 110/22கே.வி. நகர் துணைமின் நிலையம் போல் பேட்டை, செல்வநாயகபுரம், நந்தகோபாலபுரம், அழகேசபுரம், முத்து கிருஷ்ணாபுரம், இன்னாசியார்புரம், சுந்தரவேல்புரம், அம்பேத்கார் நகர், சக்திவிநாயகபுரம்

11. 230/110/22கே.வி. ஆட்டோ துணைமின் நிலையம் சூசை நகர், அய்யன் கோவில் தெரு, ஜே.எஸ்.நகர், பாரதி நகர், எழில் நகர், குமாரசாமி நகர், தவசி பெருமாள் சாலை, அத்திமரப்பட்டி திருச்செந்தூர் மெயின் ரோடு, பொன்னான்டி நகர், கிருஷ்னா நகர், வீரநாயக்கன்தட்டு, காலங்கரை, அபிராமி நகர், பாலாஜி நகர், முள்ளக்காடு, பொட்டல்காடு, காந்தி நகர், ஆதிபராசக்தி நகர், ராஜீவ் நகர், கணேஷ் நகர், மகாலட்சுமி நகர், கீதா நகர்

12. 110/22 கே.வி. சிப்காட் துணைமின் நிலையம் ஏழுமலையான் நகர், சோரிஸ்புரம், மதுரை பைபாஸ் ரோடு, கணேஷ் நகர், NGO காலனி, கிருபை நகர், அமுதா நகர்

13. 110/22கே.வி. அரசடி துணைமின் நிலையம்  சமத்துவபுரம், தருவைக்குளம், தருவைக்குளம் மற்றும் பட்டினமருதூர் உப்பளம் சார்ந்த பகுதிகள்

14. 33/11கே.வி. ஒட்டநத்தம் துணைமின் நிலையம் ஒட்டநத்தம், முறம்பன், சங்கம்பட்டி, மலைப்பட்டி, கல்லத்திகிணறு, பரிவில்லிக்கோட்டை, ஐரவன் பட்டி, தென்னம்பட்டி, கொத்தாளி, கொல்லங்கிணறு, கோபாலபுரம், மருதன் வாழ்வு, வேப்பன்குளம், அம்மாள்பட்டி, கலப்பப்பட்டி

15. 110/11கே.வி. ஓட்டப்பிடாரம் துணைமின் நிலையம் புதியம்புத்தூர், புதுப்பச்சேரி, சவரிமங்களம், கொம்பாடி தளவாய்புரம், கந்தசாமி புரம், சாமிநத்தம், சில்லாநத்தம், தெற்கு வீரபாண்டியாபுரம்,

25.06.2021 நேரம் காலை 09.00 மணி முதல் நண்பகல் 12.00 மணி வரை

16. 110/22-11கே.வி. அய்யனார்புரம் துணைமின் நிலையம் துப்பாஸ்பட்டி, கீழ அரசடி, தருவைக்குளம் மற்றும் பட்டினமருதூர் உப்பளம் சார்ந்த பகுதிகள், பாலர்பட்டி, 

17. 110/22கே.வி. சிப்காட் துணைமின் நிலையம் கதிர்வேல் நகர், தேவகி நகர், டீச்சர்ஸ் காலனி, அசோக் நகர்

18. 110/22கே.வி. நகர் துணைமின் நிலையம எட்டையாபுரம் ரோடு, விக்டோரியா மகளிர் மேன்நிலைப்பள்ளி, வரதராஜபுரம், ஜார்ஜ் ரோடு, வி.இ.ரோடு, டபிள்யூ.ஜி.சி.ரோடு, சிவன் கோவில் தெரு, கீழரத வீதி, தெப்பக்குளம் தெரு, மணல் தெரு, சண்முகபுரம், சிவந்தாகுளம் ரோடு, பாத்திமா நகர், தாமஸ் நகர், இந்திரா நகர், சந்தை ரோடு, லயன்ஸ் டவுன், ரோச் காலனி, பனிமய நகர், எம்பரர் தெரு, சன் பீட்டர் கோவில் தெரு, தெற்கு காட்டன் ரோடு, செல்விஜர் தெரு, போல்பேட்டை கிழக்கு, ரெங்கநாதபுரம், ரஹமத்துல்லா புரம், மேலரத வீதி, அண்ணாநகர் 1 முதல் 12வது தெரு, மணி நகர், டூவிபுரம் 2 முதல் 7 வது தெரு, சிதம்பர நகர் மெயின் ரோடு, எஸ்.எம்.புரம், போல்டன் புரம், ராமசாமி புரம், நியூ காலனி

19. 110/33கே.வி.-11கே.வி. கொம்புகாரநத்தம் துணைமின் நிலையம் வடக்குகாரசேரி, சிங்கத்தா குறிச்சி, காசிலிங்காபுரம், ஆலந்தா, சவலாப்பேரி, மேலதட்டப் பாறை, கீழத்தட்ட பாறை, சொக்கலிங்காபுரம், மகிழம்புரம், செட்டியூரணி, செக்காரக்குடி, கொம்புக்காரநத்தம்,

20. 110/11கே.வி. ஓட்டப்பிடாரம் துணைமின் நிலையம் ஓட்டப்பிடாடரம், பாஞ்சாலங்குறிச்சி, வெள்ளாரம், கவர்னகிரி, கச்சேரிதளவாய்புரம், பரும்பூர், அகிலாண்டபுரம், ஆவாரங்காடு ஆகிய பகுதிகளில் மின்தடை செய்யப்படும் என மின் வாரிய செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

  • Share on

கல்பனா சாவ்லா விருது : விண்ணப்பங்கள் வரவேற்பு!

குடிநீருக்காக கி.மீட்டர் தூரத்திற்கு பயணம் - தூத்துக்குடி மாநகராட்சிக்குள் இந்த நிலையா?

  • Share on