• vilasalnews@gmail.com

தூத்துக்குடியில் ராகுல் காந்தி 51வது பிறந்த நாள் விழா : பொதுமக்களுக்கு இனிப்பு வழங்கி கொண்டாட்டம்!!

  • Share on

தருவைக் குளத்தில்  ராகுல் காந்தியின் பிறந்த நாளை பொதுமக்களுக்கு இனிப்பு வழங்கி கொண்டாடினர்.

தருவைக்குளத்தில் ராகுல் பிறந்த நாளை முன்னிட்டு  வடக்கு மாவட்ட தலைவா் காமராஜ் தலைமையில் காங்கிரஸ் கட்சியினர் காமராஜர் சிலைக்கு மாலை அணிவித்து பொதுமக்களுக்கு இனிப்பு வழங்கினர்.


இந்நிகழ்ச்சியில், ஓட்டப்பிடாரம் தெற்கு வட்டார தலைவா் கனேசன், வெள்ளப்பட்டி சவாியானந்தம், நிர்வாகிகள் அருண் பாண்டியன், ஜோஸ்வா, மாஸ்க் கென்னடி, தனசேகா், சந்திரபோஸ், ராஜா, தஸ்நேவிஸ்மணி, தாவீது ராஜா, மோகன்ராஜ், தங்கசாமி, மதி உட்பட பலா் கலந்து கொண்டனா்

  • Share on

மாநகராட்சி புதிய ஆணையர் சாருஸ்ரீ பொறுப்பேற்பு : தூத்துக்குடியில் மழைநீர் தேங்காத வகையில் நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என உறுதி!!

கொரோனா தடுப்பு நிவாரண நிதியுதவி : இந்தியன் பவர்ஜிம் சார்பில் அமைச்சரிடம் வழங்கல்!

  • Share on