• vilasalnews@gmail.com

குளத்தூர் ஊராட்சி மன்றத்தலைவர் அமைச்சர் கீதாஜீவனை சந்தித்து கோரிக்கை

  • Share on

குளத்தூர் ஊராட்சி மன்ற பொதுமக்களின் அத்தியாவசிய தேவைகள் குறித்து அமைச்சர் கீதாஜீவனை சந்தித்து, குளத்தூர் ஊராட்சி மன்றத்தலைவர் மாலதி செல்வப்பாண்டி கோரிக்கை வைத்தார்.

சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத்  துறை அமைச்சர் கீதாஜீவன் நேரில் சந்தித்த குளத்தூர் ஊராட்சி மன்ற தலைவர் மாலதி செல்வபாண்டி, குளத்தூர் ஊராட்சி மக்களுக்கு தேவையான மேல்நிலை நீர்த்தேக்க தொட்டி மற்றும் திருமண மண்டபம் உள்ளிட்டவைகளை பொது மக்களின் நலனுக்காகவும் தேவைக்காகவும் அமைத்துத்தர வேண்டுமென்று கோரிக்கை வைத்து மனு அளித்தார். அதனைத் தொடர்ந்து தங்களது கோரிக்கையை நிறைவேற்றிட நடவடிக்கை எடுப்பதாக அமைச்சர் கீதாஜீவன் தெரிவித்துள்ளார்.

  • Share on

லாரி டிரைவர் வெட்டிக்கொலை - முன்விரோதத்தில் நடந்த பயங்கர வெறிச்செயல்!

தூத்துக்குடியில் நிவாரண நிதி, மளிகைப் பொருட்கள் வழங்கல் : கனிமொழி எம்பி, அமைச்சர் கீதாஜீவன் துவக்கி வைத்தனர்

  • Share on