தூத்துக்குடி மாவட்டத்தில் இன்று புதிதாக 250 பேருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது.
தூத்துக்குடி மாவட்டத்தில் இன்று புதிதாக 250 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டனர். இதனால் மாவட்டத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை 52 ஆயிரத்து 617 ஆக உள்ளது.
அதே போன்று இன்று ஒரே நாளில் 941 பேர் கொரோனா தொற்றில் இருந்து குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். மேலும் தூத்துக்குடி மாவட்டத்தை சேர்ந்த 2 பேர் கொரோனா தொற்றால் இறந்து உள்ளனர்.