• vilasalnews@gmail.com
Vilasal

பல லட்சம் ரூபாய் முறைகேட்டில் ஈடுபட்ட மாப்பிள்ளையூரணி ஊராட்சி மன்றத் தலைவர் சரவணகுமார் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் : தூத்துக்குடி மாவட்ட ஆட்சியரிடம் மனு!

Vilasal

தூத்துக்குடி அருகே பைக் விபத்து : வழக்கறிஞர் மகன் உட்பட்ட 2 போ் பலி!

Vilasal

தூத்துக்குடி மாவட்டத்தில் ரேஷன் அரிசியை வீட்டில் பதுக்கி வைத்து கடத்தல்காரர்களுக்கு விற்பனை செய்யும் பொதுமக்களுக்கு எஸ்பி கொடுத்த எச்சரிக்கை!

Vilasal

தமிழகத்தில் அதிக நிவாரண நிதி பெற வேண்டும் என்றால்.... தமிழிசை சுளீர் பேட்டி!

Vilasal

தூத்துக்குடி மாவட்டத்தில் கனிமவளத்துறை அதிகாரிகள் அதிரடி சோதனை - அனுமதியின்றி கனிம வளத்தை கடத்திய லாரி பறிமுதல்!

Vilasal

ஓட்டப்பிடாரம் வட்டார விவசாயிகள் பிஎம் கிசான் திட்டத்தில் உதவித்தொகை பெற வேண்டுமா? அப்படினா இதை மறக்காம செய்யுங்க!

Vilasal

இலங்கை கடற்படையினரால் கைது செய்யப்பட்ட தருவைகுளம் மீனவர்களின் குடும்பத்தினருக்கு சண்முகையா எம்எல்ஏ நேரில் ஆறுதல்!

Vilasal

சின்னவநாயக்கன்பட்டி இந்து நாடார் ஆரம்பப் பள்ளியில் நடைபெற்ற பாரம்பரிய உணவு திருவிழா!

Vilasal

கார் டயர் வெடித்து விபத்து : மூதாட்டி உயிரிழப்பு;சிறுவன் உள்பட 2 பேர் காயம்!

Vilasal

இலங்கை கடற்படையால் சிறைபிடிக்கப்பட்ட தருவைகுளம் மீனவர்களை மீட்க தூத்துக்குடி மாவட்ட ஆட்சியரிடம் அதிமுக மனு... மீனவர்கள் குடும்பத்தினரையும் நேரில் சந்தித்து ஆறுதல்!

Vilasal

புதியம்புத்தூரில் டெய்லர் தூக்கிட்டு தற்கொலை : போலீசார் விசாரணை!

Vilasal

வாஞ்சி மணியாச்சி சந்திப்பு ரயில்வே நிலையத்திற்கு தூத்துக்குடி - மேட்டுப்பாளையம் உள்ளிட்ட விரைவு ரயில்களுக்கு நிறுத்தம் வழங்க ரயில் பயணிகள் கோரிக்கை!

Vilasal

உஷார் மக்களே | ஆன்லைனில் ரிவ்யூ கொடுப்பதன் மூலம் பணம் சம்பதிக்கலாம் என ரூ.55.50 லட்சம் மோசடி செய்த குஜராத் வாலிபர் இருவர் கைது!

Vilasal

தமிழ்நாடு முதலமைச்சரின் சிறந்த காவல் நிலையத்திற்கான விருதை தட்டியது தூத்துக்குடி வடபாகம் காவல் நிலையம்!

Vilasal

சாத்தான்குளம் அருகே பேய்குளம் பகுதியில் கடைக்குள் புகுந்த மான் - பொதுமக்கள் மீட்டு வனத்துறை இடம் ஒப்படைப்பு!

Vilasal

தூத்துக்குடி வட்டாட்சியர் அலுவலகத்தில் பொது விநியோகத்திட்டத்தின் கீழ் சிறப்பு முகாம் - பொதுமக்களிடம் தாசில்தார் மனுக்களை பெற்றார்!

Vilasal

ஏ.என்.டி கல்வி; மருத்துவம் மற்றும் சமூக மேம்பாட்டு அறக்கட்டளை நடத்திய மார்பக புற்றுநோய் விழிப்புணர்வு!

Vilasal

ஏ.என்.டி கல்வி; மருத்துவம் மற்றும் சமூக மேம்பாட்டு அறக்கட்டளை நடத்திய மார்பக புற்றுநோய் விழிப்புணர்வு!

Vilasal

தூத்துக்குடி மாவட்ட மக்களே... ரேஷன் கார்டில் திருத்தம் செய்யனுமா? இந்த வாய்ப்பை பயன்படுத்திக் கொள்ளுங்கள்!

Vilasal

எட்டயபுரம் பேரூராட்சி அலுவலகத்தை ஆட்டுக்குட்டிகளுடன் சென்று பாஜகவினர் முற்றுகையிட்டு ஆர்ப்பாட்டம்!

Vilasal

பேருந்து வசதி : கனிமொழி எம்பியிடம் சாத்தான்குளம் ஒன்றிய திமுக செயலாளர் கோரிக்கை!

Vilasal

தூத்துக்குடி மாவட்டத்தில் வீட்டில் பெண்களை வைத்து விபச்சாரம்; முதியவர் கைது : 3 பெண்கள் மீட்பு!

Vilasal

பொதுப்பணித்துறையில் ஓட்டுநர் வேலை வாங்கி தருவதாக விளாத்திகுளம் முதியவரை ஏமாற்றி ரூ.3,21,000 பணத்தை அபேஸ் செய்த மதுரையைச் சேர்ந்தவர் கைது!

Vilasal

தூத்துக்குடி மாநகராட்சி சார்பில் பொதுமக்கள் குறைதீர்க்கும் முகாம் : கவுன்சிலர் மந்திரமூர்த்தி கோரிக்கை மனு அளித்தார்!

Vilasal

கோவில்பட்டி அருகே விவசாயம் செழிக்க கோசாலையில் சிறப்பு வழிபாடு - 11 ஏழை விவசாயிகளுக்கு இலவசமாக பசுமாடுகள் வழங்கல்!

Vilasal

ஏரல் அருகே தோட்ட காவலாளி வெட்டிக்கொலை - போலீசார் விசாரணை!

Vilasal

திமுக அரசுக்கு எதிராக துண்டு பிரசுரம் : வடக்கு மாவட்ட அதிமுக கலை பிரிவு சார்பாக பொதுமக்களிடம் வழங்கல்!

Vilasal

எட்டையபுரத்தில் திமுக அரசின் மக்கள் விரோத போக்கை கண்டித்து துண்டு பிரசுரம் - நகர செயலாளர் ராஜகுமார் தலைமையில் அதிமுகவினர் வழங்கினர்!

Vilasal

ஜமாபந்தி முடிந்து ஒரு மாதம் ஆன நிலையிலும் பட்டா மாறுதல் உட்பட பல்வேறு மனுக்களுக்கு இன்னமும் தீர்வு காணப்படவில்லை - பொதுமக்கள் ஆதங்கம்!

Vilasal

ஏரல் தாலுகா அலுவலகத்தில் சான்றிதழ் பெற்றுத்தருவதாக லஞ்சம் வாங்கியவரை போலீசில் பிடித்து ஒப்படைத்த தாசில்தார்!

Vilasal

தூத்துக்குடி மாநகராட்சிக்கு சொந்தமான அரசு பூங்கா இடம் மோசடியாக விற்பனை : பலே கில்லாடி பெண்ணுடன் சேர்ந்து கூட்டு சதி செய்தாரா தூத்துக்குடி சார் பதிவாளர்? பரபரக்கும் தூத்துக்குடி!

Vilasal

வீட்டிற்கு பின்புறம் கட்டிவைத்திருந்த ஆட்டுக் குட்டியை ஆட்டையப்போட்ட 3 பேர் கைது!

Vilasal

தூத்துக்குடியில் கஞ்சா புழக்கத்திற்கு எதிரான வேட்டை : 5 கிலோ 700 கிராம் கஞ்சா பிடிபட்டது!

Vilasal

எட்டையபுரம் அருகே 20 வழக்குகள் உள்ள ரவுடி கைது : எட்டையபுரம் காவல் நிலைய போலீசார் நடவடிக்கை!

Vilasal

தூத்துக்குடியில் டாஸ்மாக் கடைக்குள் புகுந்து ஊழியரை மிரட்டி மது பாட்டில்கள் பறிப்பு : வாலிபர் கைது!

Vilasal

தூத்துக்குடி மாவட்டத்தில் இன்று முதல் 3 நாட்களுக்கு மிக கன மழை - மாவட்ட எஸ்பி பொதுமக்களுக்கு கொடுக்கும் அட்வைஸ்!

Vilasal

தூத்துக்குடி மாவட்ட மாணவர்கள் உயர்கல்வி பயில... உடனுக்குடன் சான்றுகள் பெற 1312 இ-சேவை மையங்கள்!

Vilasal

தூத்துக்குடியில் நடந்த கொலை வழக்கில் சம்பந்தப்பட்டவர்களை உடனடியாக கைது செய்த உதவி ஆய்வாளர் ராஜபிரபு தலைமையிலான தனிப்படை போலீசாருக்கு தென்மண்டல காவல்துறை தலைவர் பாராட்டு!

Vilasal

தூத்துக்குடியில் நடந்த கொலை வழக்கில் சம்பந்தப்பட்டவர்களை உடனடியாக கைது செய்த உதவி ஆய்வாளர் ராஜபிரபு தலைமையிலான தனிப்படை போலீசாருக்கு தென்மண்டல காவல்துறை தலைவர் பாராட்டு!

Vilasal

தூத்துக்குடியில் திமுக வேட்பாளர் கனிமொழிக்கு ஆதரவாக வாக்கு சேகரித்த மேயர் ஜெகன் பெரியசாமிக்கு பொதுமக்கள் உற்சாக வரவேற்பு!

Vilasal

ராகுல் இன்...மோடி அவுட்! தூத்துக்குடி தேர்தல் பிரச்சாரத்தில் மாநகர் மாவட்ட காங்கிரஸ் தலைவர் சி.எஸ்.முரளிதரன் ஆவேசம்!

Vilasal

தூத்துக்குடி மாநகர் முழுவதையும் திமுக வசமாக்கும் பணியில் மேயர் ஜெகன் பெரியசாமி... இடைவிடாது தொடரும் தீவிர பிரச்சாரம்!

Vilasal

தூத்துக்குடி அமுதாநகர் இளைஞர் கொலை வழக்கில் சம்மந்தப்பட்ட 6 பேர் குண்டர் தடுப்பு சட்டத்தில் கைது!

Vilasal

தூத்துக்குடியில் திமுக வேட்பாளர் கனிமொழிக்கு ஆதரவாக மேயர் ஜெகன் பெரியசாமி வாக்கு சேகரிப்பு

Vilasal

மக்களவைத் தேர்தல் : தூத்துக்குடியில் சுயேட்சை வேட்பாளர் அருணாதேவி ரமேஷ் பாண்டியனுக்கு உற்சாக வரவேற்பு!

Vilasal

உப்பளத்தொழிலாளர்களுக்கு தனி நலவாரியம், மழைக்கால நிவாரணத்தொகை உயர்வு, பணியிடத்தில் பெண்களுக்கு கழிப்பறை வசதி : திமுகவின் சாதனைகளை கூறி மேயர் ஜெகன் பெரியசாமி வாக்கு சேகரிப்பு!

Vilasal

மீனவர்கள் நலனுக்காக திமுக அரசு செய்தது என்ன? பட்டியலிட்டு கனிமொழிக்கு ஆதரவாக வாக்கு சேகரித்த மேயர் ஜெகன் பெரியசாமி!

Vilasal

அனைத்து தொழிலாளர்களுக்கும் திமுக அரசு அரணாக இருக்கும் : மேயர் ஜெகன் பெரியசாமி நம்பிக்கை!

Vilasal

என் ஊரின் வளர்ச்சி எனக்கு பெருமை... நம்ம தூத்துக்குடி முன்னேற பாடுபடுவேன் - அதிமுக வேட்பாளர் சிவசாமி வேலுமணி உறுதி!

Vilasal

விளாத்திகுளம் அருகே புதிய பேவர் பிளாக் சாலை : விளாத்திகுளம் யூனியன் சேர்மன் பூமி செய்து தொடங்கி வைத்தார்!

Vilasal

தேசிய உழைப்பாளர்கள் மக்கள் முன்னேற்ற கழகத்தின் கொடி : நிறுவனத் தலைவர் ஆறுமுகம் பிள்ளை அறிமுகப்படுத்தினார்

Vilasal

தூத்துக்குடி அந்தோணியார் கோயில் பகுதியில் மாணவனை கடத்த முயற்சி நடந்ததா? சமூக வலைதளங்களில் பரவும் வதந்தி - மாவட்ட எஸ்பி எச்சரிக்கை!

Vilasal

தூத்துக்குடி மக்களவைத் தொகுதியில் பாஜக சார்பில் களம் இறக்கப்படும் ராதிகா சரத்குமார்? பாஜக போடும் கணக்கு இது தான்!

Vilasal

தமிழக அரசின் நலத்திட்டங்கள் சிறப்பு புகைப்பட கண்காட்சி : அமைச்சர்கள் திறந்து வைத்தனர்!

Vilasal

சிறந்த சிலம்பாட்டக் கலைஞருக்கான விருது : கராத்தே டென்னிசனுக்கு மாவட்ட ஆட்சியர் வழங்கினார்!

Vilasal

தூத்துக்குடி மாவட்டத்தில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டவர்களுக்கு ரூ.20 லட்சம் பேரிடர் நிவாரணம் : மேல்மருவத்தூர் ஆதிபராசக்தி சித்தர் பீடம் வழங்கியது!

Vilasal

தூத்துக்குடி ஸ்ரீவைகுண்டபதி பெருமாள் திருக்கோவில் அறங்காவலர்கள் குழு அலுவலகம் : அமைச்சர் கீதாஜீவன் திறந்து வைத்தார்!

Vilasal

மாப்பிள்ளையூரணி ஊராட்சியில் 8 கோடியே 80 லட்சம் மதிப்பீட்டில் 128 புதிய சாலைப்பணிகள் - சண்முகையா எம்எல்ஏ தொடங்கி வைத்தார்!

Vilasal

புதிரை வண்ணார் சமுதாய மக்கள் குறித்து கணக்கெடுப்பு : ஆட்சியர் தகவல்!

Vilasal

தூத்துக்குடி மாநகரில் 154.46 கோடி மதிப்பீட்டில் 75 சதவீதம் பணிகள் நிறைவடைந்துள்ளது - மேயர் ஜெகன் பெரியசாமி தகவல்!

Vilasal

தூத்துக்குடி சிப்காட்டில் 67 நிறுவனங்கள் இயங்கி வரும் நிலையில், அவற்றில் 27 நிறுவனங்கள் ரெட் கேட்டகிரியில் உள்ளது - உச்ச நீதி மன்றத்தில் வேதாந்தா தரப்பு வாதம்

Vilasal

மாப்பிள்ளையூரணி ஊராட்சியை தூத்துக்குடி மாநகராட்சியுடன் இணைப்பது ஏன்? அமைச்சர் விளக்கம்!

Vilasal

தூத்துக்குடியில் இருசக்கர வாகனத்தை திருடியவர் கைது - திருடப்பட்ட ரூபாய் 80,000 மதிப்பிலான இருசக்கர வாகனம் மீட்பு

Vilasal

தூத்துக்குடியில் லிப்ட் கேட்டு கத்திமுனையில் பைக் பறிப்பு : 4 பேர் கும்பலுக்கு போலீஸ் வலைவீச்சு!

Vilasal

திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் புத்தாண்டை முன்னிட்டு குவிந்த பக்தர்கள் - நீண்ட நேரம் வரிசையில் நின்று சாமி தரிசனம் செய்தனர்!

Vilasal

தூத்துக்குடியில் மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பொதுமக்களுக்கு ஆதரவுக்கரம் நீட்டும் யுனிமணி இந்தியா

Vilasal

புத்தாண்டு தின கொண்டாட்டத்திற்கு தயாராகும் தூத்துக்குடி மக்களே... இதை கவனத்தில் வைத்து கொள்ளுங்கள் - எஸ்பி கொடுக்கும் எச்சரிக்கை

Vilasal

தூத்துக்குடி மாவட்டத்தில் கனமழையால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு எஸ்எஸ்எச் மெட்டல் காஸ்டிங் பாபு தலைமையில் நிவாரணப் பொருட்கள் வழங்கல்

Vilasal

தூத்துக்குடி மாவட்டத்தில் அந்த இரண்டு நாட்கள் கனமழை பெய்யக்கூடுமாம் - மாவட்ட ஆட்சியர் தகவல்

Vilasal

தூத்துக்குடி அண்ணா பேருந்து நிலையத்தை சுற்றி முளைக்கும் திடீர் நடைபாதை கடைகளால் போக்குவரத்து நெருக்கடி - நடவடிக்கை எடுக்குமா போக்குவரத்து காவல்துறையும், மாநகராட்சி நிர்வாகமும்?

Vilasal

ஆத்தூர் அருகே வழிமறித்து தகராறு செய்து கொலை மிரட்டல் விடுத்த ரவுடி கைது

Vilasal

கட்டுமான பணியில் சேவைக் குறைபாடு : ஒப்பந்தகாரர் 5 இலட்சம் ரூபாய் இழப்பீடு வழங்க தூத்துக்குடி மாவட்ட நுகர்வோர் குறைதீர் ஆணையம் உத்தரவு

Vilasal

தூத்துக்குடி மாநகரில் இன்று ( நவ.,30 ) மின்தடை!

Vilasal

தூத்துக்குடியில் மாவட்ட சமத்துவ மக்கள் கழகம் சார்பில் பாராளுமன்றத் தேர்தல் ஆலோசனை கூட்டம் - நிறுவனத் தலைவர் எர்ணாவூர் நாராயணன் பங்கேற்பு

Vilasal

இருளில் தத்தளித்த தூத்துக்குடி - திருச்செந்தூர் ரோடு ரவுண்டானா மேம்பால பகுதி - அமைச்சர் கீதாஜீவனின் முயற்ச்சியால் இனி கவலை இல்லை!

Vilasal

மாவட்டத்திற்கு ஒரு நடைப்பயிற்சி பாதை - தூத்துக்குடியில் அமைச்சர் மா.சுப்பிரமணியன் ஆய்வு

Vilasal

விளாத்திகுளத்தில் மயானம் செல்ல பாதை இல்லை - நடவடிக்கை எடுப்பதாக மார்கண்டேயன் எம்எல்ஏ உறுதி!

Vilasal

அதிமுகவில் மாவட்ட செயலாளர்களை கலைத்து ஆடத்தொடங்கிய எடப்பாடி பழனிச்சாமி... அடுத்து தூத்துக்குடி தானாம்!

Vilasal

தமிழகத்தில் வீரியம் காட்டும் டெங்கு காய்ச்சல் - தூத்துக்குடியில் முன்னெச்சரிக்கை நடவடிக்கை மேற்கொள்ள அதிமுக கவுன்சிலர் கோரிக்கை

Vilasal

ஸ்டெர்லைட் போராட்ட பின்னணியின் ஆளுநர் பேச்சு... தூத்துக்குடியில் காங்கிரஸ் இரட்டை வேடம் போடுகிறதா?

Vilasal

ஏப்.,15ல் ரயில் மறியல்... ஏப்.,30ல் மத்திய அரசு அலுவலகம் முற்றுகை... தொடரும் காங்கிரஸ் தொடர் போராட்டம்!

Vilasal

தூத்துக்குடியில் பொது விநியோகத் திட்டத்தின் கீழ் சிறப்பு முகாம் - பொதுமக்களிடம் இருந்து வட்டாட்சியர் மனுக்களை பெற்றார்!

Vilasal

ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக மக்கள் போராட்டத்தில் ஆளுநரின் கருத்திற்கு எதிராக சமக கண்டன ஆர்ப்பாட்டம் - தூத்துக்குடியில் நடைபெற்ற ஆலோசனைக் கூட்டத்தில் முடிவு!

Vilasal

தூத்துக்குடி மக்களின் தன்னெழுச்சியான போராட்டத்தை கொச்சைப்படுத்தும் ஆளுநரை கண்டிக்கிறேன் - அமைச்சர் கீதாஜீவன்!

Vilasal

திருச்செந்தூர் முருகன் கோவிலில் நாழிக்கிணற்றில் நீராட இனி கட்டணம் இல்லை - இன்று முதல் அமலுக்கு வருகிறது

Vilasal

விளாத்திகுளம் அருகே அதிமுக கவுன்சிலர் பெயரில் போலி முகநூல் கணக்கு - சைபர் குற்றப்பிரிவில் புகார்!

Vilasal

தூத்துக்குடி மாவட்டத்தில் வேலைவாய்ப்பற்ற இளைஞர்களுக்கான உதவித்தொகை பெற விண்ணப்பிக்கலாம்

Vilasal

அதிமுக பொதுச்செயலாளர் முன்னாள் முதலமைச்சர் எடப்பாடி கே. பழனிச்சாமி தான் - எட்டையபுரம் நகர அதிமுக கூட்டத்தில் தீர்மானம்!

Vilasal

தூத்துக்குடி மாவட்டத்தில் நாளை (ஜூலை 7) மின்சார வினியோகம் தடை செய்யப்படும் இடங்கள் - மின்சார வாரிய செயற்பொறியாளர் அறிவிப்பு

Vilasal

ஓட்டப்பிடாரம் : பஞ்சு ஏற்றி வந்த லாரி தீப்பிடித்து எரிந்ததால் பரபரப்பு!

Admin

120 அதிரடி விரைவுப்படை போலீசார் பாதுகாப்பு பணிக்கு வருகை - பாதுகாப்பு பணிகள் குறித்து எஸ்பி அறிவுரை!

Vilasal

விளாத்திகுளம் : திமுக நிர்வாகிகள் காரில் வைத்து பரிசுப்பொருட்கள் பணம் விநியோகம் - காவல் நிலையம் முற்றுகையிட்டு போலீசாருடன் அதிமுக வாக்குவாதம்!

Vilasal

திருச்செந்தூர் சுவாமி தரிசனத்திற்கு காத்திருந்த பக்தர் மயங்கி விழுந்து காயம் - இணை ஆணையர் அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டம்!

Vilasal

வாக்குப்பதிவு நடைபெறும் பகுதிகளில் நாளை மறுநாள் சனிக்கிழமை பொதுவிடுமுறை - மாவட்ட ஆட்சியர் செந்தில்ராஜ் அறிவிப்பு

Vilasal

தூத்துக்குடி 60வது வார்டு பகுதியை முன்மாதிரி வார்டாக மாற்றுவேன்-தி.மு.க வேட்பாளர் வக்கீல் பாலகுருசாமி தீவிர வாக்கு சேகரிப்பு!

Vilasal

தூத்துக்குடி அதிமுக வேட்பாளர் ராஜாவை ஆதரித்து முன்னாள் அமைச்சர் சி.த.செல்லப்பாண்டியன் வாக்கு சேகரிப்பு!

Admin

நாளை மறுநாள் வாக்குப்பதிவு - வன்முறையில் ஈடுபட்டால் கடும் நடவடிக்கை - எஸ்பி ஜெயக்குமார் எச்சரிக்கை!

Vilasal

தூத்துக்குடி உள்ளாட்சி தேர்தலை 5 ஆண்டுகாலமாக நடத்தாத அதிமுகவிற்கு பாடம் புகட்ட வேண்டும்-அமைச்சர் கீதாஜீவன் பேச்சு!

Vilasal

தூத்துக்குடி அதிமுக வேட்பாளர் லில்லிமலரை ஆதரித்து முன்னாள் அமைச்சர் சி.த.செல்லப்பாண்டியன் பிரச்சாரம்!

Vilasal

மாணவர்கள் அப்துல்கலாம், காமராஜரை பின்பற்ற வேண்டும்- தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பு தலைவர் விக்கிரமராஜா பேச்சு

Vilasal

தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெறும் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் ரத்து : ஆட்சியர் செந்தில்ராஜ் அறிவிப்பு!

Vilasal

மாஸ்க் அணியாதவர்களிடம் ரூ.1¾ லட்சம் அபராதம் வசூல் : ஊரடங்கை மீறிய 48 பேர் மீது வழக்குப் பதிவு!

Vilasal

விளாத்திகுளம் பகுதியைச் சேர்ந்த மீனவர், கொச்சின் கடல் பகுதியில் மீன்பிடித்துக் கொண்டிருந்தபோது, படகில் திடீரென மயங்கி விழுந்து உயிரிழப்பு - சொந்த ஊருக்கு விரைந்து உடலை கொண்டுவர கிராம மக்கள் அரசுக்கு கோரிக்கை!

Vilasal

தூத்துக்குடியில் ஒமிக்ரான் தொற்று பரவலை எதிர்கொள்ள 900 ஆக்சிஜன் வசதி கொண்ட படுக்கை வசதிகள் தயார் நிலையில் உள்ளது : கனிமொழி எம்பி தகவல்!