• vilasalnews@gmail.com

தருமபுரியில் நெடுஞ்சாலைத்துறை பொறியாளர் அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்புத் துறை திடீர் சோதனை

  • Share on

தருமபுரி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகம் அருகே உள்ள நெடுஞ்சாலைத்துறை, கட்டுமானம் மற்றும் பராமரிப்பு கோட்ட பொறியாளர் அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்புதுறையினர் திடீர் சோதனையில் ஈடுபட்டனர்.

இரண்டு மணி நேரமாக நடந்த இந்த சோதனையில் கணக்கில் வராத 7 லட்சத்து 85 ஆயிரம் ரூபாய் பறிமுதல் செய்யபட்டது.இதனை தொடர்ந்து கோட்ட பொறியாளர் தனசேகரன், மற்றும் 5 உதவி பொறியாளர்களிடம் லஞ்ச ஒழிப்பு காவல்துறையினர் தொடந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

  • Share on

திரைப்படத்துறை நலவாரியத்தில் பதிவு செய்ய கால நீட்டிப்பு - அமைச்சர் கடம்பூர் ராஜூ அறிவிப்பு

ஸ்டெர்லைட் ஆலையை திறக்க அனுமதிக்க முடியாது - தமிழக அரசு

  • Share on